வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
040717
Bail விற்பனை Paris 12
050717
வீடுகள் வாடகைக்கு, விற்பனைக்கு
040717
தேவை
040717
வேலையாள்த் தேவை
040717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
தேவை
270617
Bail விற்பனைக்கு
150617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
குடியிருப்பு வரி - 2018 இல் 80% நீக்கப்படும் - அரசாங்கத்தின் வாக்குறுதி!!
France Tamilnews
அவதானம்!! உந்துருளிகளின் இலக்கத்தகடுகள் சனிக்கிழமைக்கு முதல்!!
France Tamilnews
சிபிராஜ் படம் படைத்த புதிய சாதனை!
17 July, 2017, Mon 10:26 GMT+1  |  views: 2083
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி, ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சத்யா’. இப்படத்தை ‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வருகிறார். நாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் சத்யராஜ் இப்படத்தை தயாரித்து வருகிறார். 

 
யோகி பாபு, சதீஷ் நடிப்பில் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படம், தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஷணம்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். வரலக்ஷ்மியின் கதாபாத்திரம் படத்துக்கு பலம் சேர்க்கும் என்று இயக்குநர் கூறியிருக்கிறார். 
 
 
 
`சத்யா' படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியிருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
 
`சத்யா' ட்ரைலரை திரையுலக ஜாம்பவான்கள் பலரும் டுவிட்டரில் பாராட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் யூடியூப்பில் 1 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படம் வருகிற அகஸ்டு மாதம் திரைக்கு வர இருக்கிறது. 
 
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது? 
  கிரீன்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
6 மணிநேரம் விசாரணை கதறி அழுத காவ்யா மாதவன்
நடிகை பாவனா வழக்கு தொடர்பாக, நடிகர் திலீப்பின் இரண்டாவது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன், அவரது மாமியாரிடம் போலீசார் விசாரணை
26 July, 2017, Wed 12:16 | views: 708 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெற்றிக்கான ரகசியத்தை கூறிய நிக்கி கல்ராணி
தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் நிக்கி கல்ராணி. 3 வருடங்களில் 25 படங்களில் நடித்துள்ள இவர் தனது அ
26 July, 2017, Wed 11:49 | views: 339 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புதிய பரிமாணத்தில் அமலாபால்
ஜீவன் நடிப்பில் சுசிகணேசன் இயக்கிய படம் திருட்டுப்பயலே. அந்த படத்தின் வெற்றி காரணமாகத்தான் விக்ரம் நடிப்பில் கந்தசாமி படத்தை இயக்
26 July, 2017, Wed 11:45 | views: 234 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இயக்குநர் சிராஜ் காலமானார்
ராமராஜன் நடித்த ‘என்னைபெத்தராசா’, ‘தங்கத்தின் தங்கம்’, ‘ஊரெல்லாம் உன்பாட்டு’, மற்றும் ‘ராஜாங்கம்’, ‘சுயம்வரம்’ படங்களை இயக்கியவர்
25 July, 2017, Tue 10:54 | views: 812 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிறந்த நாளில் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்கும் கமல்?
நடிகர் கமல்ஹாசன், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து இருக்கிறது என்று விமர்சித்தது, ஆட்சியாளர்கள் மத்தியில் எதிர்ப்புகள
25 July, 2017, Tue 10:43 | views: 484 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS