வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
உலகத்தின் இளைய தலைவர்கள் - எமானுவல் மக்ரோனின் பாதையில்...
France Tamilnews
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!
France Tamilnews
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலியை கொச்சைப்படுத்திய சிங்கள மாணவர்களால் கடும் மோதல்!
19 May, 2017, Fri 8:15 GMT+1  |  views: 598
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் சிங்கள மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலியை கொச்சைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 
இதனால் தமிழ்- சிங்கள மாணவர்களிடையே நேற்றைய தினம் இரவு பலத்த வாக்குவாதத்தினை அடுத்து மோதல் ஏற்பட்டுள்ளது. 
 
நேற்றைய தினம் குறித்த பல்கலையில் தமிழ் மாணவர்களால் முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
 
அதே வேளை சிங்கள மாணவர்கள் மது அருந்தி வெற்றி விழா கொண்டாடியதுடன் தமிழ் இனத்தினையும் போராட்டத்தினையும் இழிவுபடுத்தி தகாத வார்த்தைகளினால் பேசியுள்ளனர். 
 
அப்போது ஆத்திரம் அடைந்த தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களை தாக்க முனைந்தபோது சக மாணவர்கள் தடுத்துள்ளனர். 
 
தொடர்ந்து இடம்பெற்ற முறுகல் நிலையை அடுத்து சிங்கள மாணவர்கள் இறுதியில் மன்னிப்பு கோரிய பின்னர் மாணவர்கள் சமரசமாகியுள்ளனர்.    
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டென்சிமீட்டர் (Tensimeter)

ஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தொடரும் இயற்கையின் சீற்றம் - கொழும்பும் நீரில் மூழ்குமா?
சிறிலங்காவில் நிலவும் இயற்கையின் சீற்றம் காரணமாக பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. ஐந்து இலட்சம்
26 May, 2017, Fri 17:24 | views: 2013 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை இயற்கை அனர்த்தத்தில் பலியானோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு
இலங்கையில் நிலவி வரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையினால் இதுவரை 100 பேர் வரையில்
26 May, 2017, Fri 14:48 | views: 2496 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
CCTVயினால் வெளிநாட்டில் பொலிஸாரிடம் சிக்கிய இலங்கை இளைஞர்! காணொளி இணைப்பு
ஜப்பான், டோக்கியோ நகரில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜுப் வண்டியை திருடிய இலங்கை இளைஞர்
26 May, 2017, Fri 12:45 | views: 2043 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறிலங்காவில் தொடரும் நெருக்கடி! மீட்பு பணியில் ஈடுபட்ட உலங்கு வானூர்தி விபத்து
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில்
26 May, 2017, Fri 9:49 | views: 1078 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கையில் பாரிய இயற்கை அனர்த்தம்: இதுவரை 18 பேர் பலி, பலரை காணவில்லை
இலங்கையில் சீரற்ற காலநிலையினால் தென்பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெய்து வரும் அடைமழை
26 May, 2017, Fri 8:11 | views: 1068 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS