வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
உலகத்தின் இளைய தலைவர்கள் - எமானுவல் மக்ரோனின் பாதையில்...
France Tamilnews
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!
France Tamilnews
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
இஞ்சியின் மருத்துவ குணங்கள்
18 May, 2017, Thu 13:52 GMT+1  |  views: 897
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 உணவுக்கு சுவை தரும் இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி, உடல் இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்துகிறது. குறிப்பாக திரிகடுக சூரணங்களான சுக்கு, மிளகு, திப்பிலியுடன் இஞ்சி சாறு, தேன் கலந்து அருந்துவதால் ஆஸ்துமா நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. குரல்வளை, தொண்டை பகுதி, சுவாச பாதைகளில் உள்ள சளியை நீக்கி, சுவாச பாதையை சீர் செய்கிறது.

 
இஞ்சியை பயன்படுத்தி பசியை தூண்டச் செய்யும் பச்சடி தயாரிக்கலாம். இந்த பச்சடியை நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாதத்துடன் சாப்பிடும் போது, பசியை தூண்டும் மருந்தாகவும், சுவையின்மையை நீக்கும் மருந்தாகவும் அமையும்.
 
 
 
இஞ்சியின் பயன்கள் ஏராளம். இஞ்சி, எச்சிலை சுரக்கச் செய்கிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. நச்சுக்களை வெளித் தள்ளுகிறது. வயிற்றுப்புண் மற்றும் ஜலதோஷத்தில்இருந்து உடனடி நிவாரணம் தருகிறது. இஞ்சியை சர்க்கரையில் சேர்த்து சாப்பிடும் போது, பஸ் பயணங்களில் வாந்தியை தடுப்பதோடு, ரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்தி, ரத்த நாளத்தில் உள்ள கொழுப்புகளை அகற்றி மாரடைப்பு வராமல் தடுக்கிறது. ரத்த வட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது.
 
இஞ்சி சாறுடன் உப்பு சேர்த்து தொடர்ந்து 3 நாட்கள் குடித்து வந்தால், பித்தம், தலைச்சுற்று நீங்கும். இஞ்சியை தோல் நீக்கி தேனில் ஊற வைத்து தினமும் ஒரு சிறிய துண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது. 
 
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சிஸ்மோலொஜி (Seismology)

பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மங்காத அழகிற்கு மஞ்சள்
மஞ்சள் கிருமிகளிடமிருந்தும், தொற்றுக்களிடமிருந்தும், பல்வேறு சரும நோய்களிடமிருந்தும் நம்மை காப்பாற்றும். இத்தகைய மஞ்சளை இந்த கால
25 May, 2017, Thu 11:26 | views: 1049 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இடுப்பு தொடை சதையை குறைக்கும் உடற்பயிற்சிகள்
நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பதால் இளம் வயதிலேயே உடல் பருமனாகி, இடுப்பு, தொடைப் பகுதியிலும் கொழுப்பு சேர்ந்துவிடுகிறது. கட்
24 May, 2017, Wed 5:55 | views: 926 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சருமம் கூந்தல் பிரச்சனைகளை போக்கும் நல்லெண்ணெய்
நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால், நல்ல கொழுப்பு கிடைப்பதோடு, ஆரோக்கியத்துக்கு தேவையான, பல்வேறு சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன. இதே
22 May, 2017, Mon 5:03 | views: 920 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அறிகுறிகளை வைத்து நோயை அறியலாம்
ஒரு நல்ல தரமான விகிதாச்சார உணவில் இருந்துதான் நமக்கு தேவையான சத்தினை வைட்டமின்கள், தாது உப்புகளை நாம் பெற முடியும். ஆனால் ஓரளவு அ
16 May, 2017, Tue 11:28 | views: 894 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெயில் காலத்தில் சன் ஸ்கிரீன் அவசியமா?
காலை 9 மணிக்கே வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கிறது. 5 நிமிடங்கள் வெயிலில் சென்றாலே தலை முதல்
12 May, 2017, Fri 11:54 | views: 895 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS