Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
ஆதரவற்றத் தாய்மார்களுக்காக அமைப்பொன்றை உருவாக்கும் சுரேஷ் ரெய்னா
16 May, 2017, Tue 3:06 GMT+1  |  views: 1702

 இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ஆதரவற்றத் தாய்மார்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 
சுரேஷ் ரெய்னாவுக்கு க்ரேசிய ரெய்னா என்ற மகள் இருக்கிறார். அவரின் பிறந்தநாளையொட்டி இந்த அறிவிப்பை ரெய்னா வெளியிட்டுள்ளார்.
 
இது குறித்து பேசிய ரெய்னா, ஆதரவற்றத் தாய்மார்களுக்காக தொடங்கப் போகும் அமைப்பு என்பது எனக்கும் எனது மனைவிக்கும் தனிப்பட்ட முறையில் மிகவும் நெருக்கமானது.
 
அதுவும் எனது மகளின் பிறந்தநாளன்று இந்த அறிவிப்பை வெளியிடுவது மிகவும் சிறப்புக்குரியது. என் மனைவி இந்த அமைப்பை ஆரம்பிப்பதற்கு அதிக உழைப்பைச் செலுத்தியுள்ளார்.
 
அவரை நான் முழுவதுமாக ஆதரிக்கிறேன். இந்த அமைப்பின் மூலம் இந்தியாவெங்கும் இருக்கின்ற அம்மாக்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையில் ஒளிப்பாய்ச்ச முடியும் என்று நம்புகின்றோம் என்றும் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ரெக்டிஃபையர் (Rectifier)

ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி!
இலங்கை, சிம்பாப்பே மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்றும் முக்கோண ஒருநாள்
21 January, 2018, Sun 15:54 | views: 525 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இலங்கை!
இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஸிம்பாப்வே ஆகிய மூன்று அணிகள் பங்குகொள்ளும் முத்தரப்புத் தொடரின்
21 January, 2018, Sun 7:13 | views: 517 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவுஸ்திரேலியா மண்ணில் இங்கிலாந்து சாதனைப் படைக்குமா?
அவுஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில
21 January, 2018, Sun 6:46 | views: 334 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்திய அணியில் மாற்றம்?
தென் ஆபிரிக்க தொடரில் சிறந்த மற்றும் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களை இந்திய அணி கொண்டிருக்கவில்லை என
20 January, 2018, Sat 8:28 | views: 924 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தென்னாப்பிரிக்க வீரரின் புதிய சாதனை!
ஒரு ஓவரின் ஆறு பந்தகளிலும் சிக்ஸர்கள் அடித்து 36 ரன்கள் அடித்த யுவராஜ்சிங்கை நமக்கு தெரியும். ஆனால்
20 January, 2018, Sat 7:04 | views: 666 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS