வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
190617
வீடு வாடகைக்கு
190617
Bail விற்பனைக்கு
150617
கடை வாடகைக்கு
130617
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
தேவை - அழகு நிபுணர்
270517
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நாளை வியாழக்கிழமை இல்-துபிரான்சில் நாள் முழுவதும் பயணிக்க 3.80€ மட்டுமே!!
France Tamilnews
முக்கியம் - சுகாதார மையத்தின் வெயிலிற்கான ஆலோசனைகள்!! (காணொளி)
France Tamilnews
மகரந்தப் பரவல் - ஒவ்வாமை நோய் - கடும் எச்சரிக்கை - இல்-து-பிரான்ஸில் அபாயம்!!
France Tamilnews
தவறவிடாதீர்கள்!! 10.000 வேலைவாய்ப்புக்கள்!!
France Tamilnews
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
விஜய் சேதுபதி நயன்தாராவின் கணவரா..?
19 June, 2017, Mon 6:19 GMT+1  |  views: 1011
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 டோரா படத்துக்குப் பின்னர் நயன்தாரா நடிக்கும் படம் ‘இமைக்கா நொடிகள்’.

 
‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய்ஞானமுத்து இயக்கிவரும் இந்தப் படத்தில் அதர்வா, இந்தித் திரையுலகில் பிரபல இயக்குநராக விளங்கும் அனுராக் காஷ்யப்பும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றார்.
 
நயன்தாராவும் விஜய் சேதுபதியும் இணைந்து நானும் ரௌடிதான் படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
 
இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் படத்திலும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இமைக்கா நொடிகள் படத்தின் கதாநாயகனாக அதர்வா நடித்து வருகிறார். கதாநாயகியாக ராக்ஷி கண்ணா நடிக்கிறார்.
 
இப்படத்தில்தான் விஜய் சேதுபதி சுமார் 15 நிமிட காட்சிகள் வரை நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் அவர் பயந்த சுபாவம் கொண்ட நயன்தாராவின் கணவராக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த படத்தில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
 
இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பைரோமீட்டர் (Pyrometer)

அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நான் இறங்கி வந்துவிட்டதாக கருத வேண்டாம் - கமல்
ஹிந்தியில் புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் ஒளிப்பரப்பாக உள்ளது. கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிப்
24 June, 2017, Sat 13:56 | views: 1115 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் சுசிலீக்ஸ்?
பிரபல பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் நடிகைகளின் ஆபாச படங்கள் வெளியாக
24 June, 2017, Sat 13:38 | views: 746 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அஅஅ.... சிம்புவை பழி வாங்கிய விஷால்!
சிம்புவுக்கு உதவிய விஷால் என்றுதான் தலைப்பு வைத்திருக்க வேண்டும். ஆனால் தலைப்பு மாறியதற்கு காரணம் கடைசியில்... நேற்று சிம்பு நடி
24 June, 2017, Sat 13:32 | views: 388 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கணவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய்
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் சேர்ந்து குச் நா கஹோ, குரு மற்றும் சர்க்கார் ராஜ் ஆகிய படங்களில் நடித்த
24 June, 2017, Sat 8:44 | views: 991 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சவுந்தர்யா தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா தனது கணவர் அஸ்வினை விவாகரத்து செய்ய இருப்பதாக கூறியிருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மா
23 June, 2017, Fri 13:00 | views: 1290 |  செய்தியை வாசிக்க
  Annonce
தமிழ் மொழிபெயர்ப்பு

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS