Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
231017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
கடை விற்பனைக்கு
210917
Bail விற்பனைக்கு
210917
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
நேரலையில் புத்தகத்தை கடித்து முழுங்கிய எழுத்தாளர்! வீடியோ இணைப்பு
15 June, 2017, Thu 10:56 GMT+1  |  views: 1014

 பிரபல எழுத்தாளர் மேத்யூ குட்வின் பிரிட்டன் தேர்தல் குறித்து தனது கணிப்பு தவறியது என எழுதிய புத்தகத்தை கடிந்து முழுங்கினார்.

 
பிரிட்டனில் அண்மையில் பொதுத் தேர்தல் நடந்தது. இதில் தொழிலாளர் கட்சிக்கு, 38 சதவீதத்துக்கு குறைவான ஓட்டுகளே கிடைக்கும் என்று பிரபல எழுத்தாளர் மேத்யூ குட்வின் கணித்திருந்தார். கணிப்பு தவறானால், தான் எழுதிய புத்தகத்தை தின்பேன் என்றும் கூறியிருந்தார். 
 
ஆனால் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு 40.3 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. மேத்யூவின் கணிப்பு தவறியது. இதனால் சமூக வலைதளங்களில் அவரை பலரும் கேலி செய்தனர்.
 
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் மேத்யூ என் கணிப்புக்கு தவறியது, நான் சொன்னபடி எழுதிய புத்தகத்தை தின்று விடுகிறேன் என கூறி மேத்யூ புத்தகத்தை கடித்து முழுங்கினார். 
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணிப்பில் குறிப்பிட்டு சொல்வது மிகவும் கடினம். கணிப்பில் முன் பின் இருக்கக்கூடும் ஆனால் கணிப்புக்கு அருகில் வந்தாலே அது ஓரளவு சரியான கணிப்புதான் என்று ஏற்றுக்கொள்ளப்படும். இந்நிலையில் இவர் செய்த காரியம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)

மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மனித முகம் கொண்ட வினோத மிருகம்! வீடியோ இணைப்பு
மலேசியாவில் மனித முகம் கொண்ட மிருக குட்டி இருப்பதாக சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் வைரலாகின.
20 October, 2017, Fri 11:26 | views: 1713 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
600 ஆண்களுடன் செல்பி எடுத்த வினோத பெண்!
ஆம்ஸ்டர்டமைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் 600 ஆண்களுடன் ஒரு சோதனைக்காக செல்ஃபி எடுத்து சாதனை
15 October, 2017, Sun 11:21 | views: 854 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
1180 அடி உயரத்தில் சுற்றுலா பயணிகளை அலறவிட்ட சீனா: வீடியோ இணைப்பு
சீனாவின் கிழக்கு தாய்ஹெங் பகுதியில் 1180 அடி உயரத்தில் மலையின் பக்கவாட்டில் கண்ணாடி பாலம் ஒன்று
12 October, 2017, Thu 9:07 | views: 2180 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நீண்ட நாக்கைக் கொண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த நாய்! வீடியோ இணைப்பு
அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாநிலத்தைச் சேர்ந்த நாய் ஒன்று உலகிலேயே மிக நீண்ட நாக்கைக் கொண்டது என
7 October, 2017, Sat 5:54 | views: 577 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மிக நீளமான நகங்களை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த பெண்! வீடியோ இணைப்பு
அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த அயன்னா வில்லியம்ஸ், உலகிலேயே மிக நீளமான நகங்களைக்கொண்ட பெண்
3 October, 2017, Tue 11:38 | views: 999 |  செய்தியை வாசிக்க
  Annonce
offre d'emploi / TRAVAIL

Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS