வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
190617
வீடு வாடகைக்கு
190617
Bail விற்பனைக்கு
150617
கடை வாடகைக்கு
130617
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
தேவை - அழகு நிபுணர்
270517
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நாளை வியாழக்கிழமை இல்-துபிரான்சில் நாள் முழுவதும் பயணிக்க 3.80€ மட்டுமே!!
France Tamilnews
முக்கியம் - சுகாதார மையத்தின் வெயிலிற்கான ஆலோசனைகள்!! (காணொளி)
France Tamilnews
மகரந்தப் பரவல் - ஒவ்வாமை நோய் - கடும் எச்சரிக்கை - இல்-து-பிரான்ஸில் அபாயம்!!
France Tamilnews
தவறவிடாதீர்கள்!! 10.000 வேலைவாய்ப்புக்கள்!!
France Tamilnews
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
'ஜுன் 30 முதல் Whats App இந்த போன்களில் செயல்படாது'
13 June, 2017, Tue 4:14 GMT+1  |  views: 1691
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 வரும் ஜுன் 30ம் தேதி முதல் குறிப்பிட்ட மொபைல் போன்களில் வாட்ஸ்-அப் செயல்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 
பிளாக்பெர்ரி 10, பிளாக்பெர்ரி ஓ.எஸ்., நோக்கியா S40, நோக்கியா S60, உள்ளிட்ட மொபைல்கள் பழைய பிளார்ட்ஃபார்ம்களை கொண்டுள்ளதால், இதில் வாட்ஸ்-அப் செயல்படாது என அறிவிக்கபட்டுள்ளது. 
 
முன்னதாக, கடந்த ஆண்டே இந்த வகை ஃபோன்களில் வாட்ஸ்-அப் செயலி செயல்படாது என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பால் பிளாக்பெர்ரி நிறுவனத்திற்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என கூறியதால்,  ஜுன் 2017 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. 
 
பழைய ஓ.எஸ்களை கொண்ட மொபைல் ஃபோன்கள், எதிர்காலத்தில் தங்கள் பயன்பாட்டின் அம்சங்களை விரிவாக்குவதற்கு தேவையான திறன்களை வழங்காது என்பதால், வாட்ஸ்- அப் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்-அப் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். குறுந்தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என பல்வேறு செய்திகளை வாட்ஸ்-அப் மூலம் எளிய முறையில் வாடிக்கையாளர்கள் பகரிந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வாட்ஸ்-அப் செயலி வரும் ஜுன் 30ம் தேதி முதல் சில மொபைல் ஃபோன்களில் மட்டும் செயல்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
பொதறிவுத் துணுக்கு :

* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Profile photoவை இனி திருட முடியாது!
இந்தியப் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், புரொஃபைல் புகைப்படத் திருட்டைக் கண்டுபிடிக்கவும்
25 June, 2017, Sun 14:40 | views: 1051 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வேவு பார்க்கும் Web Camera! அவதானம்
வெப் கேமிராக்கள் மூலம் நீங்கள் உளவு பார்க்கப்படலாம் என்று பின்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு
20 June, 2017, Tue 16:28 | views: 1961 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஸ்மார்ட்போனில் அதிக இடத்தை ஆக்கிரமிக்கும் apps
உங்கள் ஸ்மார்ட்போனில் இன்பில்ட் மெமரி குறைந்தால், போன் செயல்படும் வேகம் கணிசமாக பாதிக்கப்படு
18 June, 2017, Sun 13:15 | views: 936 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
iPhone 8 ஸ்மார்ட்போனின் வடிவங்கள் வெளியானது!
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான iPhone 8 இனை வெளியிடுவதற்கு இன்னும் சில மாதங்களே
15 June, 2017, Thu 12:51 | views: 2493 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெப் கேம் மூலம் பயனாளர்களைக் கண்காணிக்கும் Facebook! அவதானம்
வெப் கேம் மற்றும் ஸ்மார்ட் போன் கேமிரா மூலம் பயனாளர்களைக் கண்காணிக்க ஃபேஸ்புக் நிறுவனம்
9 June, 2017, Fri 15:04 | views: 1336 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS