Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
இலங்கையை வெளியேற்றி அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்!
13 June, 2017, Tue 3:17 GMT+1  |  views: 2065

 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை வெளியேற்றி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

 
சாம்பியன்ஸ் தொடர்: இலங்கையை வெளியேற்றி அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. 
 
கார்டிஃப் சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இலங்கை அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களை எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் டிக்வெல்லா 73 (86) ரன்களும், மேத்யூஸ் 39 (54) ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் ஜுனைத் கான், ஹாசன் அலி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 
 
237 ரன்களை இலக்காகக் கொண்டு களமிங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அஸார் அலி - பஃகார் சமான் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 74 ரன்களை சேர்த்திருந்த போது பஃகார் 50 (36) எடுத்து ஆட்டமிழந்தார். அஸார் அலி     34 (50) ரன்கள் எடுத்து வெளியேறினார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அணியின் ஸ்கோர் வேகம் குறையத் தொடங்கியது. 
 
இந்நிலையில், மலிங்கா வீசிய பந்தில் சர்பராஸ் கொடுத்த இருமுறை கேட்சு கொடுத்தார். ஆனால் அந்த இரு கேட்சுகளையும் இலங்கை அணி வீரர்கள் கோட்டை விட்டனர். அந்த அதிர்ஷ்டம் ஒரு பக்கம் இருக்க, பொறுப்புடன் விளையாடிய கேப்டன் சர்பராஸ் அகமது அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சர்பராஸ் 61 (79) ரன்களும்  அமீர் 28 (43) ரன்களும் எடுத்தனர். 
 
இதையடுத்து 44.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி இலங்கையை வெளியேற்றி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. 
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே

  குங்குமப்பூ

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சனத் ஜெயசூரியாவிற்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை நிறைவு!
இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரியாவிற்கு அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகர
16 January, 2018, Tue 6:37 | views: 389 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
2018ம் ஆண்டில் முதல் சாதனை வீரர்!
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளது. மெ
16 January, 2018, Tue 6:04 | views: 223 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தோல்வியே இல்லாத அணி சந்தித்த முதல் தோல்வி!
பிரிமியர் லீக் கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் தொடர்ந்தும் வெற்றியடைந்துவந்த பலம்வாய்ந்த மான்செஸ்டர்
15 January, 2018, Mon 14:16 | views: 843 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
32 பந்தில் சதம் அடித்து ரிஷப் பன்ட் அதிரடி சாதனை!
சையது முஸ்டாக் அலி டிராபி போட்டியில் டெல்லி அணியின் ரிஷப் பன்ட் 32 பந்தில் சதம் அடித்து சாதனை
15 January, 2018, Mon 6:38 | views: 730 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
2 நிமிடம் மட்டுமே குளிக்க வேண்டிய நிலையில் இந்திய அணி!
ஆஃப்ரிக்கன் பெங்குவின், டேபிள் மலை, சூரிய ஒளி மற்றும் கடலை கொண்ட தென் ஆஃ ப்ரிக்கா தலைநகரான கேப்
14 January, 2018, Sun 9:35 | views: 1402 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS