வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Caissière தேவை
090217
தேவை
090217
Bail விற்பனைக்கு
090217
தேவை
190117
Bail விற்பனைக்கு
191216
Bail விற்பனைக்கு
190117
Bail விற்பனை
141216
வீடுகள் விற்பனைக்கு
091216
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
இளம் பெண் கற்பழிப்பு: வீடியோ எடுத்த தோழிக்கு நீதிமன்றத்தின் அதிரடி தண்டனை!
17 February, 2017, Fri 11:14 GMT+1  |  views: 2293
  • Mohan Jewellery Mart
  • kerven-gmbh
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 அமெரிக்காவில் பெண் ஒருவர், தனது தோழி கற்பழிக்கப்படுவதை வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
அமெரிக்காவின் Ohio மாநிலத்தில் உள்ள Columbus நகரில் வசித்து வருபவர் Marina Lonina (19). இவர் தனது தோழியுடன் ஷொப்பிங் செல்லும் போது Raymond Gates (29) என்னும் நபர் அவர்களுக்கு நண்பராகியுள்ளார்.
 
இதனிடையில் ஒரு நாள் Raymond வீட்டுக்கு Marinaவும் அவர் தோழியும் சென்றுள்ளனர். அப்போது மூவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.
 
போதை அதிகமான நிலையில் Raymond, Marinaவின் தோழியை கற்பழித்துள்ளார். அருகில் இருந்த Marina அவரை காப்பாற்ற முயற்சிக்காமல் இதை வீடியோ எடுத்துள்ளார்.
 
பின்னர் அந்த வீடியோவை Marina இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இதையறிந்த பொலிசார் Marinaவையும், Raymondஐயும் கைது செய்தார்கள்.
 
பெண்ணை கற்பழித்த Raymondக்கு வெறும் 9 மாதம் சிறை தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
 
வீடியோ எடுத்தது, கடத்தல் போன்ற வழக்குகள் Marina மீது போடப்பட்டு அவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டென்சிமீட்டர் (Tensimeter)

ஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கனடாவில் பரவும் அபாயகரமான நோய் - மக்களுக்கு எச்சரிக்கை
கனடாவில் தட்டம்மை நோய் தற்போது பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்படுள்ளது.
24 February, 2017, Fri 15:11 | views: 834 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இதுவரை ட்ரம்ப் கூறிய பொய்கள் எத்தனை என தெரியுமா?
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் டொனால்டு ட்ரம்ப் இதுவரை தினசரி நான்கு பொய்கள் வரை
24 February, 2017, Fri 13:17 | views: 697 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரித்தானியாவை தாக்கிய டோரிஸ் புயல்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
பிரித்தானியாவில் வீசிய டோரிஸ் புயலால் இயல்பு நிலை கடுமையாக பாதிப்புக்குள்ளானதாக தகவல்கள்
24 February, 2017, Fri 12:53 | views: 670 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மர்மங்கள் நிறைந்த சாகோன் நாகரீகம்! பெண்கள் ஆட்சி செய்தாக கண்டுபிடிப்பு
ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பின் படி சாகோன் எனும் மர்மம் நிறைந்த நாகரீகத்தை பெண்களே ஆட்சி செய்ததாகவும், அவர்கள் தங்களது
24 February, 2017, Fri 11:17 | views: 753 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஊனமான அகதிக்கு கனடா பிரதமர் செய்த உதவி - நெகிழ்ச்சி சம்பவம்!
கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூடோ ஊனமான ஒருவருக்கு பொதுவெளியில் செய்த உதவி நெகிழ்ச்சியை
23 February, 2017, Thu 13:54 | views: 3250 |  செய்தியை வாசிக்க
  Annonce
A VENDRE 2008
10 400 €
Paristamil Annonce
வீடு வாடகைக்கு F3

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS