வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Caissière தேவை
090217
தேவை
090217
Bail விற்பனைக்கு
090217
தேவை
190117
Bail விற்பனைக்கு
191216
Bail விற்பனைக்கு
190117
Bail விற்பனை
141216
வீடுகள் விற்பனைக்கு
091216
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
விவேகம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்
16 February, 2017, Thu 16:07 GMT+1  |  views: 787
  • Mohan Jewellery Mart
  • kerven-gmbh
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிப்பில், 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு 80 சதவிகிதம் முடிவடைந்து விட்டது. எஞ்சிய படப்பிடிப்பு விரைவில் பல்கேரியாவில் நடைபெற இருக்கிறது. அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் முதலானோர் நடிக்கும் 'விவேகம்' படத்திற்கு அனிருந்த் இசை அமைத்து வருகிறார்.

 
சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குக்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இப்படத்தின் டீஸரை அஜித்தின் பிறந்த நாளான மே-1ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ஆம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் என்று சொல்லப்பட்டு வந்தது.
 
இப்போது 'விவேகம்' படத்தின் ரிலீஸ்தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது சுந்தந்திர தின விடுமுறையை முன்னிட்டு 5 நாட்கள் முன்னதாக ஆகஸ்ட் 10 ஆம் தேதி 'விவேகம்' படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள். அஜித் நடிக்கும் படங்கள் சென்டிமென்டாக வியாழக் கிழமை வெளியாவது வழக்கம். அந்த வரிசையில் 'விவேகம்' படத்தையும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வியாழக் கிழமை அன்று வெளியிட உள்ளனர்.
 
'விவேகம்' படத்தின் ரிலீஸ் தேதியை ஜூன் 22-ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு மாற்றியதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. விஜய்யின் பிறந்த நாள் அன்று விவேகம் படத்தை வெளியிட்டால் அவரது ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாக நேரும் என்பதாலேயே தேதியை மாற்றியதாகவும் சொல்கிறார்கள்.
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது?
  ரஷ்யா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ரஜினி நடிக்கும் 2.0 படத்துக்கு சிக்கல் வருமா?
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.0 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளநிலையில், அடுத்து கிராபிக்ஸ் பணிகளில்
24 February, 2017, Fri 11:48 | views: 1128 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நடிகர் ஆரியின் தாயார் மரணம்
‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’, ‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர் ஆரி. இவரது சொந்த ஊர் பழனி ஆகும். சினி
24 February, 2017, Fri 11:43 | views: 544 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஹீரோவாக அறிமுகமாகிறார் விஜய் யேசுதாஸ்
இவோக் தயாரிப்பில், பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் "படைவீரன்". தேனி மாவட்டத்தில் உயிர்ப்போடு வா
23 February, 2017, Thu 13:39 | views: 695 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டரை மணிநேரம் காருக்குள் என்ன நடந்தது தெரியுமா? பாவனா
நடிகை பாவனா பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளான சம்பவம் பலருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அவர் நீதிமன்றத்தில் கொ
23 February, 2017, Thu 13:25 | views: 839 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இதனால் தான் சமந்தா வீட்டு திருமணம் நின்றதா?
சமந்தா விரைவில் நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்யவுள்ளார். மேலும், நாகசைதன்யாவின் தம்பி அகிலுக்கும் சமீபத்தில் நிச்சயத்தார்த்தம்
23 February, 2017, Thu 13:17 | views: 1717 |  செய்தியை வாசிக்க
  Annonce
A VENDRE 2008
10 400 €
Paristamil Annonce
வீடு வாடகைக்கு F3

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS