Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
சரும வறட்சியை தடுக்கும் 7 வழிகள்
9 February, 2017, Thu 10:35 GMT+1  |  views: 1146

 சருமத்தைச் சிலிர்க்கவைக்கும் குளிரும், சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் மெல்லிய காற்றுமாக ஊரே ஜில்லென்று இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பை குறைபாடு என்றோ, நோய் என்றோ கருத முடியாது. தட்பவெப்ப மாற்றத்தால் ஏற்படும் இந்தச் சிறிய விளைவுகளை எளிய வழிகளில் சரிசெய்ய முடியும். பனிக் காலத்திலும் மிருதுவான, பளபளப்பான சருமத்தைப் பராமரிக்க எளிய 7 வழிகள்...

 
கிளென்சிங்
 
இரண்டு டீஸ்பூன் பால் எடுத்து, ஒரு சிட்டிகைத் உப்பை சேர்த்துக் கலக்க வேண்டும். இந்த உப்பு கலந்த பாலை முகம், கழுத்தில் பூச வேண்டும்.
 
எக்ஸ்ஃபாலியேஷன் (Exfoliation)
 
சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் முறை இது. ஒரு டீஸ்பூன் பாலுடன், அரை டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து, முகம், மூக்கு ஓரங்கள், தாடைகள், கழுத்தில் பூசி, மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
 
ஸ்டீமிங்
 
ஐந்து நிமிடங்கள் முகத்தில் ஆவிபடும்படி நீராவிப் பிடிக்கலாம். இந்தக் குளிர் காலத்தில் பலருக்கும் சளி பிடிக்கும். ஆவிபிடிக்கையில், சளிப் பிரச்சனையும் குறையும். அதேசமயம், சருமத்தில் உள்ள அழுக்குகள் அகன்று, சருமம் வழியாகக் கழிவுகளும் வெளியேறும். முகம் புதுப்பொலிவு பெறும்.
 
மசாஜ்
 
ஆப்பிள் - 3 துண்டு, வாழைப்பழம் - 1, ஸ்ட்ராபெர்ரி - 1, தேன் - 1 டீஸ்பூன், பால் ஆடை - 1 டீஸ்பூன் எடுத்து, நன்கு மசித்து முகம், கழுத்து முழுவதும் பூசவும். பின்னர், கீழிருந்து மேலாக, மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்யும்போது சருமம் உலர்ந்தால், சாத்துக்குடி அல்லது ஆரஞ்சுப் பழச்சாற்றைக்கொண்டு கையை நனைத்து, மசாஜைத் தொடர வேண்டும். பழங்களிலிருந்து தேவையான ஊட்டச்சத்தை சருமம் உறிஞ்சிக்கொள்ளும்.
 
ஃபுரூட் பேக்
 
காஸ் (gauze) என்ற மெல்லிய துணி, கடைகளில் கிடைக்கும். அதை முகத்தில் போட்டு, மீதம் இருக்கும் பழக்கலவையை முகம், கழுத்தில் பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்துக் கழுவிவிடலாம் அல்லது பருத்திப் பஞ்சால் துடைத்துக்கொள்ளலாம்.
 
டோனிங்
 
இரண்டு டீஸ்பூன் வெள்ளரிச் சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு அல்லது பன்னீர் கலந்து, டோனிங் தயாரிக்க வேண்டும். இதை, பஞ்சில் நனைத்து முகம், கழுத்தில் பூச வேண்டும்.
 
மாய்ஸ்சரைசிங்
 
வெளியில் செல்ல வேண்டும் என்றால், இந்த சிகிச்சைக்குப் பின், சருமத்தில் சன் ஸ்கிரீன் தடவிக்கொள்ளலாம் அல்லது மாய்ஸ்சரைசிங் கிரீம் தடவிக்கொள்ளலாம். குளிர் காலத்தில், குளித்து முடித்த பின் மாய்ஸ்சரைசிங் க்ரீம் தடவிக்கொள்வது நல்லது.
 
ஃபுரூட் பேக்கைக் குளிர்காலத்தில் வாரம் ஒருமுறை செய்துகொள்ள, சருமம் வறட்சியாவது தடுக்கப்படும். இதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் இயற்கையானவை என்பதால், சருமம் ஊட்டச்சத்துக்களைப் பெற்று, சுருக்கங்கள், வறட்சி இன்றி அழகாகக் காணப்படும்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* தபால்தலையை (Stamp) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு

  மலேசியா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மன அழுத்தம் நீங்க வழிகள்
தற்கால சூழ்நிலையில் பள்ளிக்கு போகும் சிறுவர்கள் முதல் ஓய்வு பெறும் முதியோர்கள் வரை எல்லோரும் மன அழுத்தத்திற்கு உட்படுகின்றனர். ப
25 September, 2018, Tue 11:49 | views: 186 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கூந்தல் வெடிப்பை தடுக்கும் வீட்டு வைத்தியம்
சிலருக்கு கூந்தலின் முனைகள் பிளவுபட்டு இருக்கும். இப்படி முடியின் முனைகளில் வெடிப்புக்கள் இருந்தால், முடியின் வளர்ச்சி தடுக்கப்பட
17 September, 2018, Mon 15:32 | views: 689 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சருமத்திற்கு பூசணி தரும் அழகு
பூசணிக்காயை சமையலுக்கு மட்டுமின்றி சரும அழகுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதிலிருக்கும் வைட்டமின் ஏ, சி மற்றும் ஆன்டி ஆக்சிடெண்ட
14 September, 2018, Fri 11:11 | views: 454 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள்
கண்ணுக்கு கீழ் ஏற்படும் கண் கருவளையத்தால் பெரும்பாலான பெண்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். அதிலும் திருமணமாகாத பெண்களுக்கு கண் கரு
8 September, 2018, Sat 14:15 | views: 707 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவு முறைகள்
ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே. அதனால் மூளை சரியாக எதையும் ஞாப
6 September, 2018, Thu 11:17 | views: 1040 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS