வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
ஆவர்த்தன அட்டவணையில் நான்கு தனிமங்களுக்கு பெயர்!
8 December, 2016, Thu 10:20 GMT+1  |  views: 2898
ஆவர்த்தன அட்டவணையில் நிஹோனியம், மாஸ்கோவியம், டென்னசின், ஒகனேசன் ஆகிய நான்கு தனிமங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆவர்த்தன அட்டவணையின் 7ஆவது வரிசை முழுவதும் பூர்த்தியாகியுள்ளது.
 
ஆவர்த்தன அட்டவணையில் அணு எண் அடிப்படையில் தனிமங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அட்டவணையில் 113, 115, 117, 118 வரிசை எண்கள் நிரப்பப்படாமல் இருந்தன. இந்த எண்ணிக்கையிலான அணு எண்கள் கொண்ட தனிமங்கள் கண்டுப்படிக்கப்படாமல் இருந்ததே இதற்குக் காரணம் ஆகும்.
 
இந்நிலையில், ஜப்பான், அமெரிக்கா, ரஷ்ய இரசாயனவியல் நிபுணர்கள் மேற்கண்ட அணு எண்களை கொண்ட 4 புதிய தனிமங்களை கண்டுபிடித்துள்ளனர். அவற்றுக்கு கடந்த டிசம்பரில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அந்த நான்கு தனிமங்களும் தற்போது ஆவர்த்தன அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன.
 
முதலில் இந்தத் தனிமங்கள் யுனன்டிரியம் (113), யுனன்பென்டியம்(115), யுனன்செப்டியம் (117), யுனனோக்டியம் (118) என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தன.
 
இப்போது இவற்றுக்கு நிஹோனியம், மாஸ்கோவியம், டென்னசின், ஒகனேசன் என்ற பொதுப்பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது?
  பின்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உலகின் மிக பழைய பூஜ்ஜியக் குறியீடு பற்றி தெரியுமா?
இந்தியாவின் பழமையான சுவடித் தொகுப்பு ஒன்றில் இருக்கும் பூஜ்ஜியக் குறியீடுதான் இதுவரை பதிவு செய்யப்பட்ட
23 September, 2017, Sat 5:00 | views: 247 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கான வழிகள்!
20 தொலைபேசி எண்களை ஞாபகம் வைத்திருப்பார்கள். பால்ய நண்பர்களின் பெயர்களை எல்லாம் கடகடவென்று
19 September, 2017, Tue 14:13 | views: 1134 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செயற்கை கடற்பாறை உருவாக்கும் விஞ்ஞானிகளின் புது முயற்சி!!
ஆஸ்திரேலியாபின் சிட்னி நகரில் உள்ள கடற்கரையில் ஒபேரா ஹவுஸ் உள்ளது. இங்கு செய்ற்கை கடற்பாறையை
14 September, 2017, Thu 12:14 | views: 631 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று மம்மிகள்!!
எகிப்தில் பண்டைய காலத்தில் இறந்தவர்களின் உடலை பதப்படுத்தி வைக்கப்படும். அவ்வாறு பதப்படுத்தி
11 September, 2017, Mon 5:12 | views: 963 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வில‌ங்குக‌ள் குறித்து இதுவரை அறிந்திராத ‌வி‌சி‌த்‌திர‌ தகவல்கள்!
‌வில‌ங்குக‌ள் ப‌ற்‌றி பல ‌விஷய‌ங்களை‌ப் படி‌த்‌திரு‌ப்போ‌ம், கே‌ள்‌வி‌ப்ப‌‌ட்டிரு‌ப்போ‌ம். இ‌ங்கே ‌
6 September, 2017, Wed 8:51 | views: 1130 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS