வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
Bail விற்பனைக்கு
070117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
Bail விற்பனைக்கு
091216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம்!! திசைமாறித் தவறாக வாகனம் செலுத்துபவர்களைக் கண்காணிக்கும் புதிய ரடார்!!!
France Tamilnews
வாகனச்சாரதிகள் அவதானம் - கருமையூட்டப்பட்ட கண்ணாடிகளிற்குத் தடை!!
France Tamilnews
முகத்தை மறைக்கும் முழுமையான ஆடைகளுக்குத் தடை!
12 January, 2017, Thu 11:27 GMT+1  |  views: 920
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 மொரோக்கோவானது  பாதுகாப்புக் காரணங்களுக்காக உடலையும் முகத்தையும் முழுமையாக  மறைக்கும் ஆடைகளை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதித்துள்ளதாக  அந்நாட்டிலிருந்து வெளியான ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

 
எனினும் இது தொடர்பில் அந்த நாட்டு அரசாங்கத்தால் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
 
மேற்படி ஆடைகளைப் பயன்படுத்தி குற்றவாளிகள் ஆளடையாளம் தெரியாது தம்மை மறைத்து குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதை கருத்திற் கொண்டே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக  லி360  ஊடகம்  கூறுகிறது.
 
அந்நாட்டு மன்னரான ஆறாம் மொஹமட் பெண்கள் முகத்தை மறைக்காது முக்காடு அணிவதற்கு ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அகதிகள் தொடர்பான ஜேர்மனி கொள்கைக்கு எதிராகும் ட்ரம்ப்!
அகதிகள் விடயத்தில் ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் பேரழிவை தரக்கூடிய விடயத்தை
16 January, 2017, Mon 13:35 | views: 1139 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரத்த வெள்ளமான இசைக் கொண்டாட்டம்: 8 பேர் பலி - பலர் காயம்!
மெக்சிகோ நாட்டில் Brit சுற்றுலா விடுதியில் BPM திருவிழா என்னும் புகழ்பெற்ற நிகழ்ச்சி
16 January, 2017, Mon 13:10 | views: 1263 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
30 ஆயிரம் அடி உயரத்தில் பயணத்தின் நடுவே அடிதடி - அதிர்ச்சி காணொளி
பெய்ருட் நகரில் இருந்து லண்டனுக்கு சென்ற விமானம் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது பயணிகளுக்
16 January, 2017, Mon 11:12 | views: 1671 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விபத்திற்குள்ளான விமானம் - பயணித்த அனைவரும் பலி?
துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று விபத்திற்குள்ளானதில் விமானி
16 January, 2017, Mon 6:24 | views: 2906 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆயிரம் புத்தகங்களை வாசித்து உலகின் மிகப்பெரிய நூலகத்தின் நூலகரான 4 வயது சிறுமி!
அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய நூலகத்தின் நூலகராக 4 வயதா
16 January, 2017, Mon 5:40 | views: 1240 |  செய்தியை வாசிக்க
  Annonce
parking வாடகைகஂகு
60 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS