வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
091216
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
Bail விற்பனைக்கு
070117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம்: அரசின் அறிவுரைக்குப் பிறகே ரிசர்வ் வங்கி பரிந்துரைத்தது
11 January, 2017, Wed 4:18 GMT+1  |  views: 499
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியதற்குப் பிறகே ரிசர்வ் வங்கி மத்திய வாரியம், அதுதொடர்பாக பரிந்துரை செய்ததாக நாடாளுமன்றக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் பரிந்துரையை ஏற்றே ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை மேற்கொண்டதாக மத்திய அமைச்சர்கள் சிலர் அறுதியிட்டுக் கூறி வந்த நிலையில், தற்போது அதற்கு மாறான கருத்து வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. வீரப்ப மொய்லி தலைமையிலான நாடாளுமன்றக் குழுவிடம் (நிதி) 7 பக்க அறிக்கையை ரிசர்வ் வங்கி சமர்ப்பித்தது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை எதற்காக? அது எவ்வாறு முடிவு செய்யப்பட்டது? என்பன உள்ளிட்ட தகவல்கள் அதில் இடம்பெற்றிருந்ததன. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய அம்சங்கள்:
பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் கருப்புப் பணமாகவும், கள்ளப் பணமாகவும் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாக உளவுத் தகவல்களில் தெரியவந்தது. கள்ள நோட்டுகள் பெரும்பாலும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது. கருப்புப் பணம், கள்ளப் பணம், பயங்கரவாதம் ஆகிய மூன்றையும் ஒடுக்கும் பொருட்டு, புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டது.
இதற்காக பல ஆண்டுகளாக பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வந்தன. அதேபோன்று நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிதாக ரூ.5,000 மற்றும் ரூ.10,000 நோட்டுகளை அறிமுகப்படுத்தலாம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், அதற்கு மாற்றாக ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்துக்குக் கொண்டு வரலாம் என்று அரசு தெரிவித்தது.
அதன்படி, புதிய வடிவத்துடனும், எண் வரிசையுடனும் ரூ.2,000 நோட்டுகளை அறிமுகப்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் ஆலோசனைகளை வழங்கியது. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் புதிய ரூ.2,000 நோட்டு அச்சடிப்புப் பணிகள் தொடங்கின.
இதற்கிடையே, கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக மத்திய அரசும் கொள்கை ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதியன்று உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறலாம் என்று ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு ஆலோசனை தெரிவித்தது. அதன்பேரில், அதற்கு அடுத்த நாளான நவம்பர் 8-ஆம் தேதியன்று ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியக் கூட்டம் நடத்தப்பட்டு, இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. மத்திய அரசின் ஆலோசனைக்கு வாரிய உறுப்பினர்கள் ஒப்புதல் தெரிவித்ததையடுத்து, அதனை ரிசர்வ் வங்கி வழிமொழிந்தது.
அதற்கு அடுத்த சில மணி நேரங்களில், மத்திய அமைச்சரவையிடம் ஆலோசித்து பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து புதிய ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தில்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு!!!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்து, மாநிலங்களவை முன்னாள் பாஜக உறுப்பினரும், தமிழ் ஆர்வலருமான தருண் விஜய்
19 January, 2017, Thu 3:06 | views: 226 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தீபா விரைவில் அதிமுகவில் இணைவார்: நடராஜன் நம்பிக்கை
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா விரைவில் அதிமுக-வில் இணைவார் என்று சசிகலாவின் கணவர் நடராஜன் நம்பிக்கை தெரிவித்து....
19 January, 2017, Thu 3:04 | views: 133 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜல்லிக்கட்டு போராட்டத்தைக் கைவிட இளைஞர்களுக்கு முதல்வர் உத்தரவாதத்துடன் வேண்டுகோள்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் தங்கள் போராட்டங்களை கைவிட வேண்டும் என முதல்வர் ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
19 January, 2017, Thu 3:00 | views: 228 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜல்லிக்கட்டு: இளைஞர்கள் எழுச்சிப் போராட்டம்: குவிந்த மாணவர்கள், மெரீனாவில் பதற்றம், போலீஸ் தடியடி
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை
19 January, 2017, Thu 2:58 | views: 123 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜல்லிக்கட்டு விவகாரம்: புதுச்சேரியில் நாளை பந்த் போராட்டம் அறிவிப்பு
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கவும், பீட்டாவுக்கு தடை விதிக்கவும் வலியுறுத்தி வரும் வெள்ளிக்கிழமை புதுச்சேரியில் பந்த்
18 January, 2017, Wed 14:51 | views: 441 |  செய்தியை வாசிக்க
  Annonce
parking வாடகைகஂகு
60 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS