Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
கிரகங்களை உமிழும் பால்வெளியின் கருந்துளை!
10 January, 2017, Tue 15:30 GMT+1  |  views: 1124

 சூரிய குடும்பத்தை உள்ளடக்கிய பால்வெளியின் மையத்தில் உள்ள கருந்துளை எனப்படும் ப்ளாக் ஹோல் (Black hole) பூமி அளவிலான கிரகங்கள் போன்ற பொருட்களை தொடர்ந்து உமிழ்ந்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

 
பால்வீதி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களை உள்ளே இழுக்கும் கருந்துளை பின்னர் கிரகங்கள் போன்ற பொருட்களாக வெளியே உமிழ்கிறது என அவர்கள் தெரிவிக்கின்றனர். 
 
இதுதொடர்பாக ஆய்வு நடத்திய இங்கிலாந்தின் ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வாளர் எடென் கிர்மா, பால்வெளியின் மையத்தில் உள்ள ஒரே ஒரு நட்சத்திரத்தை மட்டுமே உள்வாங்கி கிரகங்கள் போன்ற அளவில் உள்ள எண்ணற்ற பொருட்களை உருவாக்க முடியும் என்பது ஆச்சரியத்திற்குரியது என்று கூறியுள்ளார். 
 
அப்படி உருவாக்கப்பட்டு வெளியேற்றப்படும் கிரகங்கள் எங்கே செல்கின்றன?. எங்கு பயணத்தை முடிக்கும் என்பதும் மர்மமாகவே இருக்கிறது. இந்த கேள்விகளுக்கு விடையளிக்கும் பொருட்டு கணினி உதவியுடன் கூடிய புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளதாக எடென் கிர்மா தெரிவித்துள்ளார்.
 
 இந்த கருந்துளையானது கிரகங்கள் போன்ற பொருட்களை விநாடிக்கு 10,000 கி.மீ. வேகத்திலும் மணிக்கு 36 கி.மீ. வேகத்திலும் உமிழ்வதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஆடியோமீட்டர் (Audiometer)

 மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஏலியன்களை சிக்க வைக்க நாசாவின் அதிரடித் திட்டம்!
முன்னைய தலைமுறையினர் இரவு நேரங்களில் வானத்திலுள்ள நட்சத்திரங்களை பார்த்து மகிழ்ந்தனர்.
22 April, 2018, Sun 11:44 | views: 626 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பூமியில் இரண்டாவது காந்தப்புலம் கண்டுபிடிப்பு!
பூமியில் வடக்கு தெற்காக ஏற்கணவே காந்தப் புலம் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் மற்றுமொரு
15 April, 2018, Sun 13:45 | views: 694 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செவ்வாய் கிரகத்திற்கு செல்ல தயாராகும் ரோபோ தேனீக்கள்!
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு ரோபோ தேனீக்களை அனுப்ப
11 April, 2018, Wed 14:03 | views: 488 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏலியன்கள் வாழும் இடம் குறித்து தகவல் வெளியிட்ட நாசா!
வேற்றுகிரக வாசிகள் உண்மையில் இருக்கிறார்களா? இல்லையா? அப்படி இருந்தால் எங்கு வாழ்வார்கள்? என பல
8 April, 2018, Sun 14:58 | views: 1572 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விண்வெளியில் நிர்மாணிக்கப்படும் ஒரு சொகுசு ஹோட்டல்!
அமெரிக்க நிறுவனம் ஒன்று விண்வெளியில் சொகுசு ஓட்டல் ஒன்றை அமைக்க உள்ள நிலையில் அந்த ஓட்டலில்
6 April, 2018, Fri 14:38 | views: 522 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS