வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
190117
தேவை
190117
Bail விற்பனைக்கு
091216
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
மலையில் நடந்த சோகம்! பெண்ணொருவர் பரிதாபமாக மரணம்
10 January, 2017, Tue 13:46 GMT+1  |  views: 954
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 கொத்மலை பகுதியில் மலையிருந்து பெண்ணொருவர் தவறுதலாக வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

 
தேயிலை மலையில் பெண்கள் கொழுந்து எடுப்பதை கண்கானித்து கொண்டிருந்த பெண் மேற்பார்வையாளர் ஒருவரே தவறுதலாக 50 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
 
குறித்த பெண் மலையிலிருந்து வீழ்ந்த போதும், அருகிலுள்ள புஸ்ஸல்லாவ வகுகவ்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பின்னர் சிகிச்சை பயனலிக்காமல் உயிரிழந்துள்ளார்.
 
இந்த சம்பவம் கொத்மலை பிரதேசத்திற்குட்பட்ட கட்டுகிதுல ஹெல்பொட தோட்டம் கீழ் பிரிவில் இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
47 வயதான விஸ்வநாதன் விமலாவதி என்ற பெண்ணெ இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கு இரு பிள்ளைகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
 
கட்டுகிதுல ஹெல்பொட தோட்டம் கீழ் பிரிவில், 30 ஆம் இலக்கத்தில் வசிக்கும் குறித்த பெண் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதி சோகமாயமாக மாறியுள்ளது. குறித்த பிரதேசத்திலுள்ள தோட்ட பணிகள் யாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறியவருகிறது.
 
பூதவுடல் தற்போது புஸ்ஸல்லாவ வகுகவ்பிட்டி பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
 
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது?
   சவுதிஅரேபியா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சாதனை படைத்த மாணவர்கள்: அவசர சட்டம் பிறப்பித்த இரண்டே நாளில் நிரந்தர சட்டம்!
சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
23 January, 2017, Mon 14:32 | views: 434 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வன்முறைக் களமான மெரினா: காவல் நிலையத்துக்கு 'தீ' வைப்பு - பின்னணியில் யார்?
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 6 நாட்களாக போராட்டம் அமைதியாக நடைபெற்றது.
23 January, 2017, Mon 13:32 | views: 512 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறிலங்கா வான்பரப்பில் இன்று ஏற்படவுள்ள அதிசயம்!
சிறிலங்கா வான்பரப்பினை விண்வெளி மையம் கடந்து செல்லும் நிகழ்வை இன்று அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 January, 2017, Mon 8:10 | views: 826 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கிளிநொச்சியில் மூன்று சிறுவர்கள் மாயம்! தேடும் பணிகள் தீவிரம்
கிளிநொச்சி, உருத்திரபுரத்தில் உள்ள காந்தி சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ள
23 January, 2017, Mon 7:16 | views: 546 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொலைக்குற்றச்சாட்டில் சிக்கவுள்ள கோத்தபாய?
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோ
23 January, 2017, Mon 5:41 | views: 572 |  செய்தியை வாசிக்க
  Annonce
பல்பொருள் வாணிபம்
35000 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS