வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
091216
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
Bail விற்பனைக்கு
070117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
இந்தியச் சதி அமைப்பாக சிபிஐ மாறிவிட்டது: மம்தா
10 January, 2017, Tue 2:12 GMT+1  |  views: 707
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பேரழிவில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு உடனடியாகத் தலையிடுமாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை வலியுறுத்தியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிபிஐ அமைப்பு இந்தியச் சதி அமைப்பாக மாறிவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக மம்தா, சுட்டுரையில் (டுவிட்டர்) திங்கள்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் நீக்கப்பட வேண்டும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கோடிக்கணக்கான மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
ரூபாய் நோட்டு வாபஸைக் கண்டித்து திரிணமூல் காங்கிரஸ் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்துகிறது. மேற்கு வங்கம், புவனேசுவரம், பஞ்சாப், கிஷன்கஞ்ச் (பிகார்), மணிப்பூர், திரிபுரா, அஸ்ஸாம், ஜார்க்கண்ட், தில்லி ஆகிய இடங்களில் இன்று முதல் மூன்று தினங்களுக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்று மம்தா அந்தப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.
மோடி அரசு மீது தாக்கு: இந்நிலையில், பர்த்வானில் நடைபெற்ற மண்வள விழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது:
ரோஸ்வேலி நிதிநிறுவன வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களான சுதீப் பந்தோபாத்யாயவையும், தபஸ் பாலையும் சிபிஐ கைது செய்துள்ளது. இதன் மூலம் மோடி அரசு, சிபிஐ அமைப்பை இந்தியச் சதி அமைப்பாக மாற்றி விட்டது.
நான் 23 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்துள்ளேன். மத்தியில் அமைந்த பல்வேறு அரசுகளைப் பார்த்துள்ளேன். ஆனால், தன்னை யாராவது எதிர்த்தால் அதைச் சதியாகப் பார்க்கும் அரசை இதுவரை பார்த்ததில்லை. நாட்டில் தற்போதுள்ள நிலைமையானது கடந்த 1975-இல் அமலில் இருந்த நெருக்கடி நிலைக் காலத்தைவிட மோசமாக உள்ளது. தனது தன்னிச்சையான முடிவின் மூலம் அரசு, நாட்டைப் பேரழிவில் தள்ளும்போது, நாட்டின் அரசியல்சாசனத் தலைவரான குடியரசுத் தலைவர் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றார் மம்தா

பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது?
   மெக்சிகோ  வளைகுடா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தில்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு!!!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்து, மாநிலங்களவை முன்னாள் பாஜக உறுப்பினரும், தமிழ் ஆர்வலருமான தருண் விஜய்
19 January, 2017, Thu 3:06 | views: 225 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தீபா விரைவில் அதிமுகவில் இணைவார்: நடராஜன் நம்பிக்கை
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா விரைவில் அதிமுக-வில் இணைவார் என்று சசிகலாவின் கணவர் நடராஜன் நம்பிக்கை தெரிவித்து....
19 January, 2017, Thu 3:04 | views: 131 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜல்லிக்கட்டு போராட்டத்தைக் கைவிட இளைஞர்களுக்கு முதல்வர் உத்தரவாதத்துடன் வேண்டுகோள்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் தங்கள் போராட்டங்களை கைவிட வேண்டும் என முதல்வர் ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
19 January, 2017, Thu 3:00 | views: 227 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜல்லிக்கட்டு: இளைஞர்கள் எழுச்சிப் போராட்டம்: குவிந்த மாணவர்கள், மெரீனாவில் பதற்றம், போலீஸ் தடியடி
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை
19 January, 2017, Thu 2:58 | views: 123 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜல்லிக்கட்டு விவகாரம்: புதுச்சேரியில் நாளை பந்த் போராட்டம் அறிவிப்பு
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கவும், பீட்டாவுக்கு தடை விதிக்கவும் வலியுறுத்தி வரும் வெள்ளிக்கிழமை புதுச்சேரியில் பந்த்
18 January, 2017, Wed 14:51 | views: 441 |  செய்தியை வாசிக்க
  Annonce
parking வாடகைகஂகு
60 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS