வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
190117
தேவை
190117
Bail விற்பனைக்கு
091216
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
Facebook பயன்பாட்டுக்குக் கட்டணம் விதிக்க தீர்மானம்?
9 January, 2017, Mon 15:51 GMT+1  |  views: 1752
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 பேஸ்புக் பயன்பாட்டுக்கு கட்டணம் விதிக்க முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

 
பயனாளர்களில் சிலருக்கு வந்துள்ள குறுந்தகவலில், பேஸ்புக் பயன்பாட்டுக்கு கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த செய்தியினை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். 
 
அவ்வாறு பகிர்ந்தால் பச்சை நிறத்தில் உள்ள லோகோ ஊதாநிறத்துக்கு மாறிவிடும். அவ்வாறு மாறிய பின்னர் இலவசமாக இந்த சேவையை நீங்கள் தொடரலாம் என்று கூறப்பட்டுள்ளது.
 
ஆனால், பயனாளர்களிடமிருந்து கட்டணம் ஏதும் வசூலிக்கும் எண்ணமில்லை என்று விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிர்வாகம், அதுபோன்ற போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
 
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக நீளமான நதி  எது?
   நைல் நதி (6695கி.மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
iPhone 8 கைப்பேசியில் மற்றுமொரு வசதி!
இந்த வருடம் ஆப்பிள் நிறுவனமானது iPhone 8 கைப்பேசியின் மூன்று பதிப்புக்களை வெளியிடவுள்ளதாக ஏற்கனவே
21 January, 2017, Sat 12:28 | views: 1873 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Samsung Galaxy போன்கள் வெடிப்பதற்கான காரணம் வெளியானது!
சாம்சங் கேலக்ஸி நோட் 7 போன்கள் வெடித்து சிதறியதால், போன்களை திருப்பி பெற்றுக் கொ
16 January, 2017, Mon 13:59 | views: 1590 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
WhatsApp குறுந்தகவல்களை மற்றவர்களும் பார்க்க முடியும்?
இன்று உலகமே வாட்ஸ்அப் பாதையில் தான் பயணிக்கிறது. அப்படிப்பட்ட வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் குறுந்தகவல்களை மற்றவர்களு
15 January, 2017, Sun 10:34 | views: 1184 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புதிய வசதியினை அறிமுகம் செய்யும் பேஸ்புக்!
உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கும் யூடியூப் ஆனது வீடியோக்களின் இடையே
12 January, 2017, Thu 14:10 | views: 1076 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெயர் மாற்றப்படும் YAHOO?
இணையவழித் திருட்டுக்கு ஆளான யாஹூ நிறுவனத்தை வெரிசன் நிறுவனம் சுமார்
10 January, 2017, Tue 15:51 | views: 953 |  செய்தியை வாசிக்க
  Annonce
பல்பொருள் வாணிபம்
35000 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS