வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
தேவை
220817
வீடு விற்பனைக்கு
220817
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
ஏலியனின் கையை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!
8 January, 2017, Sun 17:10 GMT+1  |  views: 3303

 பெரு நாட்டில் உள்ள பழைய குகை ஒன்றில் அமானுட ஆராய்ச்சியாளர்கள் இராட்சத கையின் எலும்பினை கண்டுபிடித்துள்ளனர்.

 
அமானுட ஆராய்ச்சியாளர்கள் தென் கிழக்கு பெரு நாட்டின் கஸ்கோ நகரில் ஆராய்சியில் ஈடுபட்டனர்.
 
அப்போது அங்கிருந்த ஒரு பழைய பாலைவன குகையில் வழக்கத்திற்கு மாறான ஒரு இடத்தில் இருந்து இராட்சத கையின் எலும்பினை கண்டுபிடித்தனர்.
 
இந்த கை மிகவும் பெரிய அளவு கொண்டதாகவும், மூன்று விரல் மட்டும் கொண்டதாகவும், அது மிகவும் நீண்டும் காணப்பட்டது.
 
அதுமட்டுமல்லாது அந்தப் பகுதியில் பதப்படுத்தப்பட்ட ஒரு சிறிய ஏலியனும், பெரிய மண்டை ஓட்டையையும் கண்டுபிடித்துள்ளனர்.
 
இது குறித்து அமானுட ஆராய்ச்சியாளர் Brien Foerster கூறுகையில், நான் இதை விற்க தயாராக இல்லை. இதில் மறைந்திருக்கும் உண்மைகளை கண்டுபிடிக்கவே முயல்கிறேன்.
 
இதனால் இந்த ஏலியன் கையை நான் கஸ்கோ நகரில் உள்ள விஞ்ஞானிகளிடன் ஒப்படைக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார்.
 
ஏலியன்ஸ் தொடர்பான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பெரு நாட்டில் கிடைத்திருக்கும் இந்த ராட்சத கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கான வழிகள்!
20 தொலைபேசி எண்களை ஞாபகம் வைத்திருப்பார்கள். பால்ய நண்பர்களின் பெயர்களை எல்லாம் கடகடவென்று
19 September, 2017, Tue 14:13 | views: 785 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செயற்கை கடற்பாறை உருவாக்கும் விஞ்ஞானிகளின் புது முயற்சி!!
ஆஸ்திரேலியாபின் சிட்னி நகரில் உள்ள கடற்கரையில் ஒபேரா ஹவுஸ் உள்ளது. இங்கு செய்ற்கை கடற்பாறையை
14 September, 2017, Thu 12:14 | views: 537 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று மம்மிகள்!!
எகிப்தில் பண்டைய காலத்தில் இறந்தவர்களின் உடலை பதப்படுத்தி வைக்கப்படும். அவ்வாறு பதப்படுத்தி
11 September, 2017, Mon 5:12 | views: 871 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வில‌ங்குக‌ள் குறித்து இதுவரை அறிந்திராத ‌வி‌சி‌த்‌திர‌ தகவல்கள்!
‌வில‌ங்குக‌ள் ப‌ற்‌றி பல ‌விஷய‌ங்களை‌ப் படி‌த்‌திரு‌ப்போ‌ம், கே‌ள்‌வி‌ப்ப‌‌ட்டிரு‌ப்போ‌ம். இ‌ங்கே ‌
6 September, 2017, Wed 8:51 | views: 1041 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடலில் மூழ்கிய ரோம் ராஜ்ஜியம் கண்டுபிடிப்பு!
துனிசியா நாட்டின் வடக்கிழக்கு கடற்கரையில் கடலில் மூழ்கி இருந்த ரோம் ராஜ்ஜியத்தின் பண்டைய நகரம் ஒன்று
5 September, 2017, Tue 5:38 | views: 1121 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS