வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Caissière தேவை
090217
தேவை
090217
Bail விற்பனைக்கு
090217
தேவை
190117
Bail விற்பனைக்கு
191216
Bail விற்பனைக்கு
190117
Bail விற்பனை
141216
வீடுகள் விற்பனைக்கு
091216
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
ஆப்கான் கிரிக்கெட் வீரர் மீது துப்பாக்கி சூடு!
8 January, 2017, Sun 12:06 GMT+1  |  views: 1450
  • Mohan Jewellery Mart
  • kerven-gmbh
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் சபூர் ஜார்தன் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

 
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்துவீச்சாளர் சபூர் ஜார்தன். 29 வயதான இவர், கடந்த 2009ல் சர்வதேச அளவில் அறிமுகமானார்.
 
இதுவரை ஆப்கானிஸ்தான் அணிக்காக 39 ஒருநாள், 27 டி-20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தவிர, கடந்த 2015 உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டார்.
 
இவர், தனது உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த போது, இவரது காரை மர்ம நபர்கள் சுற்றி வளைத்தனர். பின் துப்பாக்கியா ல் தொடர்ந்து தாக்கியதில், இவரது கார் முழுமையாக சேதமடைந்தது. ஆனால் சபூர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் தப்பினார்.
 
இந்த சம்பவத்துக்கு தனி நபரோ , வேறு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை. தவிர, இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டும் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்போ, அறிக்கையோ வெளியிடவில்லை. 
 
 
 
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பயோ ஜியோகிராபி (Biogeography)

பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சொந்த மண்ணில் 105 ஓட்டங்களுடன் சுருண்ட இந்திய அணி
இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பூனேவில் இடம்பெற்று வருகின்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெட
24 February, 2017, Fri 10:53 | views: 320 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தோனி கேப்டனாக இல்லாததனால் சேவாக் மகிழ்ச்சி!
இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல்-ல் புனே அணி கேப்டன் பதவியில் இல்லாதது தனக்கு
23 February, 2017, Thu 14:26 | views: 733 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அணி 41 ஓட்டங்களால் தோல்வியை தழுவி தொடரை வென்றது இலங்கை!
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி இருபதுக்கு - 20 போட்டியில், இலங்கை அணி 41 ஓட்டங்களால் தோல்வியைத்
22 February, 2017, Wed 14:20 | views: 1366 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உசைன் போல்ட்டின் அதிரடி அறிவிப்பினால் ரசிகர்கள் அதிர்ச்சியில்
ஜமைக்காவின் குறுந்தூர ஓட்ட வீரரும், உலக சாதனைக்கு சொந்தக்காரருமான உசைன் போல்ட் எதிர்வரும் 2020 ஆம்
21 February, 2017, Tue 12:57 | views: 1046 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து அப்ரிடி ஓய்வு!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான சாஹித் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்
20 February, 2017, Mon 17:13 | views: 656 |  செய்தியை வாசிக்க
  Annonce
A VENDRE 2008
10 400 €
Paristamil Annonce
வீடு வாடகைக்கு F3

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS