வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
Bail விற்பனைக்கு
070117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
Bail விற்பனைக்கு
091216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம்!! திசைமாறித் தவறாக வாகனம் செலுத்துபவர்களைக் கண்காணிக்கும் புதிய ரடார்!!!
France Tamilnews
வாகனச்சாரதிகள் அவதானம் - கருமையூட்டப்பட்ட கண்ணாடிகளிற்குத் தடை!!
France Tamilnews
அமெரிக்க விமான நிலையத்தில் துப்பாக்கி பிரயோகம் - 5 பேர் பலி
6 January, 2017, Fri 22:57 GMT+1  |  views: 1825
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

அமெரிக்காவில் ஹாலிவுட் விமானநிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

 
விமான நிலையத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள் காத்திருந்த நிலையில், அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
குறித்த விமானநிலையத்தின் டெர்மினல்-2 என்று அழைக்கப்படும் பொருட்கள் வைக்கும் பகுதியில் இருந்து இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆறு பேருக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
 
 
 
பொதறிவுத் துணுக்கு :

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்

  அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
30 ஆயிரம் அடி உயரத்தில் பயணத்தின் நடுவே அடிதடி - அதிர்ச்சி காணொளி
பெய்ருட் நகரில் இருந்து லண்டனுக்கு சென்ற விமானம் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது பயணிகளுக்
16 January, 2017, Mon 11:12 | views: 264 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விபத்திற்குள்ளான விமானம் - பயணித்த அனைவரும் பலி?
துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று விபத்திற்குள்ளானதில் விமானி
16 January, 2017, Mon 6:24 | views: 1658 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆயிரம் புத்தகங்களை வாசித்து உலகின் மிகப்பெரிய நூலகத்தின் நூலகரான 4 வயது சிறுமி!
அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய நூலகத்தின் நூலகராக 4 வயதா
16 January, 2017, Mon 5:40 | views: 665 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உடலை சூடாக வைத்து வளர்ப்பவரை காப்பாற்றிய சூப்பர் நாய்!
அமெரிக்காவில் பாப் (65) என்பவர் விறகுகளை எடுப்பதற்காக தனது பண்ணை வீட்டிற்கு சென்றார்.
15 January, 2017, Sun 14:26 | views: 1634 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
300 பேருடன் பறந்த விமானத்துக்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்!
ஜேர்மனி விமான நிறுவனமான Eurowingsக்கு சொந்தமான A330 ரக பயணிகள் விமானம் 300
15 January, 2017, Sun 13:04 | views: 961 |  செய்தியை வாசிக்க
  Annonce
parking வாடகைகஂகு
60 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS