வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
091216
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
Bail விற்பனைக்கு
070117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
சத்தான முருங்கை பூ சூப்
5 January, 2017, Thu 9:43 GMT+1  |  views: 1026
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 முருங்கை பூவை உணவில் அடிக்கடி பெண்கள் சேர்த்து கொள்வது நல்லது. இப்போது சத்தான முருங்கை பூ சூப் செய்வது எப்படி என்று விரிவாக கீழே பார்க்கலாம்.

 
சத்தான முருங்கை பூ சூப்
தேவையான பொருட்கள் :
 
முருங்கை பூ - 2 கைப்பிடி
புளி - சிறிய எலுமிச்சை பழ அளவு
தக்காளி - 1 
ரசப்பொடி - 2 தேக்கரண்டி
வேகவைத்த துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கு
 
தாளிக்க :
 
மிளகு - 1 தேக்கரண்டி 
சீரகம் - அரை தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
 
செய்முறை :
 
* தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
* துவரம் பருப்பை சிறிதளவு நீரில் கரைத்து கொள்ளவும்.
 
* மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
 
* புளியை சிறிதளவு நீரில் கரைத்து கொள்ளவும்.
 
* ஒரு பாத்திரத்தில் கரைத்த புளி கரைசல், முருங்கை பூ, தக்காளி, ரசப்பொடி கலந்து நன்கு அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள். 
 
* அடுத்து அதில் பருப்பு கரைசல், உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
 
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தாளிக்க வேண்டிய பொருட்களையும் சேர்த்து தாளித்து சூப்பில் சேருங்கள்.
 
* சூப்பரான முருங்கை பூ சூப் ரெடி. 
 
* இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். சூப்பாகவும் பருகலாம். 
 
* சளி, இருமலுக்கு சுவையான மருந்து இது.
 
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது?  
  ஆடகாமா பாலைவனம் (சிலி)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல்
கத்தரிக்காய் பிடிக்காதவர்களுக்கு கூட செட்டிநாடு கத்தரிக்காய் வறுவலை விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த வறுவலை எப்படி செய்வது
17 January, 2017, Tue 11:15 | views: 1132 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சர்க்கரை பொங்கல்
தை மாதம் முதல் நாளான (நாளை) பொங்கல் பண்டிகைக்கு தித்திப்பான சர்க்கரை பொங்கல் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். பொங்கல் ஸ்ப
13 January, 2017, Fri 12:13 | views: 1827 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கருப்பட்டி பொங்கல்
பொங்கல் பண்டிகையன்று சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இந்த வருடம் சந்தோஷமா கருப்பட்டி பொங்கல் செஞ்சு பொங்கலை கொண்
10 January, 2017, Tue 14:20 | views: 1607 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சத்தான பார்லி வெண் பொங்கல்
டயட்டில் இருப்பவர்கள், வயதானவர்கள் அடிக்கடி உணவில் பார்லியை சேர்த்து கொள்வது நல்லது. பார்லியை வைத்து பொங்கல் செய்வது எப்படி என்று
7 January, 2017, Sat 10:45 | views: 1005 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செட்டிநாடு மஷ்ரூம் பிரியாணி
சைவம் சாப்பிடுபவர்களுக்கு இந்த மஷ்ரூம் பிரியாணி மிகவும் பிடிக்கும். இப்போது செட்டிநாடு மஷ்ரூம் பிரியாணி செய்வது எப்படி என்று பார்
3 January, 2017, Tue 16:34 | views: 1451 |  செய்தியை வாசிக்க
  Annonce
parking வாடகைகஂகு
60 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS