வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
091216
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
Bail விற்பனைக்கு
070117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
இலங்கை அணிக்கு எதிராக களமிறங்கும் றிக்கி பொன்டிங்!
2 January, 2017, Mon 12:06 GMT+1  |  views: 1226
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 அவுஸ்திரேலிய அணியின் உதவிப் பயிற்றுநராக, முன்னாள் தலைவரும் அந்நாட்டின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான றிக்கி பொன்டிங் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

 
அவுஸ்திரேலிய, இலங்கை அணிகளுக்கிடையிலான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரின் போது பொன்டிங் பணியாற்றவுள்ளார்.
 
இந்தத் தொடர் முடிவடைந்து மறுநாளே, இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதால், வழக்கமான பயிற்றுநர்களும் உதவியாளர்களும் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ள நிலையிலேயே, புதியவர்கள், பயிற்றுவிப்புப் பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், பயிற்றுநராக ஜஸ்டின் லாங்கரும் உதவிப் பயிற்றுநராக ஜேஸன் கிலெஸ்பியும் ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருந்தனர்.
 
இந்நிலையிலேயே தற்போது, அடுத்த உதவிப் பயிற்றுநராக, பொன்டிங் சேர்க்கப்பட்டுள்ளார். இம்மூவருமே, ஒரே நேரத்தில் அவுஸ்திரேலிய அணியில் விளையாடிவர்கள் என்ற அடிப்படையில், நெருக்கமானவர்களாகக் கருதப்படுகிறது.
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஏரோமீட்டர் (Aerometer)

காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மீண்டும் களமிறங்கும் சங்கக்காரா, டில்ஷான்
ஹொங்காங்கில் நடைபெறும் இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடருக்காக இலங்கை அணியின் மு
18 January, 2017, Wed 11:27 | views: 558 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிக நண்பர்கள் இருந்தால் பிரச்சினை என்கிறார் கோலி!
ஒருவன் அதிகமான நண்பர்களை வைத்திருந்தால், அது உங்கள் இலக்கை திசைத்திருக்கவும் செய்யலாம்
17 January, 2017, Tue 7:30 | views: 661 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பங்களாதேஷ் அணி வீரர்!
நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ரிம் சௌத்தி வீசிய பந்தொன்று பங்களாதேஷ் அணி வீர
16 January, 2017, Mon 10:53 | views: 854 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கையை வையிட் வொஷ் செய்தது தென்னாபிரிக்கா!
ஜொகன்னஸ்பேர்கில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான இறுதி டெஸ்டில் தென்னாபிரிக்கா இன்னிங்ஸ் மற்
15 January, 2017, Sun 12:11 | views: 670 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்திய அணிக்கு புதிய பந்துவீச்சாளராகியுள்ள டோனி!
வலைப்பயிற்சியில் முன்னாள் கேப்டன் டோனி பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
14 January, 2017, Sat 12:11 | views: 1096 |  செய்தியை வாசிக்க
  Annonce
parking வாடகைகஂகு
60 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS