வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
280417
தேவை வீடு
280417
விற்பனைக்கு
220417
தேவை
220417
தேவை
210417
தேவை
100417
வீடுகள் விற்பனைக்கு
070417
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
கோதுமை ரவை உப்புமா
31 December, 2016, Sat 12:06 GMT+1  |  views: 2863
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் உகந்த சம்பா ரவை அல்லது கோதுமை ரவை உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சத்தான கோதுமை ரவை உப்புமா
தேவையான பொருட்கள் :
 
கோதுமை ரவை - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 
தக்காளி - 1 
வரமிளகாய் - 2
இஞ்சி - சிறிது
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை :
 
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
* கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு சிறிது வறுத்து கொள்ளவும்.
 
* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
 
* பின் அதில் பொருங்காயத்தூளை தூவி, வரமிளகாயை கிள்ளிப் போட்டு, இஞ்சியை தட்டிப் போட்டு ஒரு முறை கிளற வேண்டும்.
 
* அடுத்து  அதில் வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.
 
* வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் பின்னர் அதில் ஒரு 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
 
* தண்ணீர் கொதித்ததும், அதில் கோதுமை ரவையை சேர்த்து, நன்றாக கிளறி சிறிது நேரம் மூடி போட்டு மூடி வைக்கவும்.
 
* பின் மூடியை திறந்து ரவை அடி பிடிக்காமல், தண்ணீர் சுண்டும் வரை நன்கு கிளறி இறக்கிவிட வேண்டும்.
 
* இப்போது சுவையான கோதுமை ரவை உப்புமா ரெடி!!! 
 
* இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
 
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சூஜியோகிராபி (Zoogerogrphy)

பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஆப்பிள் சூப்
ஆப்பிள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சூப்பாக செய்து கொடுக்கலாம். இன்று ஆப்பிளை வைத்து சத்து நிறைந்த சூப் செய்வது எப்படி என்று
27 April, 2017, Thu 17:03 | views: 556 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தேங்காய் பால் சாதம்
பேச்சிலர்கள் செய்ய மிகவும் எளிமையானது இந்த தேங்காய் பால் சாதம். எளிய முறையில் இந்த தேங்காய் பால் சாதத்தை எப்படி செய்வது என்று விர
25 April, 2017, Tue 17:11 | views: 908 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தக்காளி இடியாப்பம்
மாலையில் டிபன் சாப்பிட ஆசைப்பட்டால் தக்காளி இடியாப்பம் செய்யலாம். இதை செய்வது மிகவும் எளிமையானது. இந்த இடியாப்பத்தை எப்படி செய்வத
18 April, 2017, Tue 12:21 | views: 2263 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாசிப்பருப்பு பாயாசம்
பாசிப்பருப்பை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்த பின் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். (பாசிப்பருப்பு வேகும் வரை தேவை
14 April, 2017, Fri 11:49 | views: 1600 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சத்தான வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி
வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி செய்து குடிக்கலாம். இப்போது இந்த கஞ்சியை எப்படி செய்வது
8 April, 2017, Sat 11:11 | views: 2010 |  செய்தியை வாசிக்க
  Annonce
OPEL ZAFIRA
1500 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS