வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
170317
தேவை-வீடு
130317
வீடு வாடகைக்கு
110317
Bail விற்பனைக்கு
060317
வீடு விற்பனை
030317
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
பார்வையாளர்களுக்கு வியப்பு! வேதனையில் பூனை
24 December, 2016, Sat 19:19 GMT+1  |  views: 2762
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 பென்சுவெலியாவின் பிட்ஸ்பேர்க் நகரில் அமைந்துள்ள மிருக வைத்திசாலையில் மிகவும் அபூர்வமான முடியமைப்பைக் கொண்ட பூனை அதன் இயல்பான நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

 
இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்கள் ஊடாக தெரியவந்ததாவது,
 
போல் ரொஸல் என்பவரின் அயலவரான அல்செய்மர் தான் வளர்த்த ஹய்டே எனும் பூனையை ரொஸலிடம், விட்டுவிட்டு தனது வேலைக்காக இடமாறி சென்றதால் மிக நீண்டகாலமாக வீட்டிற்குள் மறைந்து வாழ்ந்த குறித்தப் பூனையின் உடலில் சுமார் இரண்டு கிலோகிராம் அளவில் முடி வளர்ந்துள்ளது.
 
முடியானது சிக்கல் மிகுந்த பிடிகளாக இருந்ததால் அது வேறு ஒரு மிருகம் என எண்ணும் அளவில் பார்வைக்கு தெரிந்துள்ளது. 
 
இந்நிலையில் நடக்க முடியாமல் கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. முடியை அகற்றுவதற்கு பேர்ஸ்பேர்க்கில் உள்ள மிருக நல பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே குறித்த விலங்கு பூனை என்பது பராமரிப்பாளர்களால் இணங்காணப்பட்டுள்ளது.
 
 
 
 
 
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பயோ ஜியோகிராபி (Biogeography)

பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கட்டுவிரியன் பாம்பை கையால் பிடித்து விளையாடும் வினோத குழந்தை! வீடியோ இணைப்பு
சுமார் 3 வயதுடைய குழந்தை ஒன்று வீட்டை விட்டு வெளியே வந்து வாசலில் இருக்கும் கடுமையான விஷம் கொண்ட
28 March, 2017, Tue 15:23 | views: 1095 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மலைப்பாம்பால் மசாஜ் செய்யும் சிகை அலங்கார நிலையம்! வீடியோ இணைப்பு
சிகை அலங்கார நிலையத்தில், சிகை அலங்காரம் தவிர்த்து மலைப்பாம்பை கொண்டு கழுத்து மசாஜ் செய்யும்
20 March, 2017, Mon 10:54 | views: 1460 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாற்காலி, துணிகள், ஷூக்களை உணவாக சாப்பிடும் வினோத சிறுமி!
பிரித்தானியாவில் உணவுக்கு பதில் கம்பிளிகள், துணிகள், நாற்காலிகள் போன்றவற்றை சாப்பிடும் சிறுமி வினோத
19 March, 2017, Sun 9:02 | views: 801 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காதலிக்கு காதலர் அளித்த வினோத பரிசு! வீடியோ இணைப்பு
முப்பத்து மூன்று தொன்கள் எடையுள்ள விண்கல்லைப் பரிசளித்து பெண் ஒருவரைத் திருமணம் செய்யச் சம்மதம்
16 March, 2017, Thu 11:10 | views: 1896 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முதல் உதவி செய்யும் அபூர்வ நாய்! காணொளி இணைப்பு
போர்களங்கள் ஆனாலும் சரி, இல்லை வீதியோரக் குண்டுவெடிப்பு என்றாலும் சரி. பொதுவாக பல வீரர்கள் இறப்பது,
13 March, 2017, Mon 13:15 | views: 896 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS