வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
170317
தேவை-வீடு
130317
வீடு வாடகைக்கு
110317
Bail விற்பனைக்கு
060317
வீடு விற்பனை
030317
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
சம்பா மட்டன் பிரியாணி
24 December, 2016, Sat 11:19 GMT+1  |  views: 2830
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக சீரக சம்பா மட்டன் பிரியாணி செய்வது வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். இப்போது பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சீரக சம்பா மட்டன் பிரியாணி
தேவையான பொருள்கள் :
 
சீரக சம்பா அரிசி - 4 கப்
மட்டன் - அரை கிலோ
இஞ்சி, பூண்டு - 4 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தேங்காய் - ஒரு மூடி
தயிர் - அரை கப்
லெமன் - 1
புதினா - ஒரு கட்டு
கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு
நெய் - அரை கப்
எண்ணெய் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
 
தாளிக்க :
 
கிராம்பு - 3
பட்டை - 3 சிறிய துண்டு
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - ஒன்று
சோம்பு - ஒரு ஸ்பூன்
 
செய்முறை :
 
* மட்டனை நன்றாக கழுவி வைக்கவும்.
 
* அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
 
* தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு அரைத்து 4 கப் பால் எடுத்து வைக்கவும்.
 
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்
 
* கொத்தமல்லி, புதினாவை சுத்தம் செய்து வைக்கவும்.
 
* குக்கரில் மட்டனை போட்டு அதனுடன் கால் கப் தயிர், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது 2 ஸ்பூன், உப்பு போட்டு நன்றாக கலந்து 5 விசில் வரும் வரை வேக வைக்கவும். 
 
* குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்த பின் ப,.மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
 
* வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும். 
 
* இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் மிளகாய்தூள், மஞ்சள் தூள் போட்டு 5 நிமிடங்கள் வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும். 
 
* தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர் சேர்க்கவும். 
 
* அடுத்து அதில் தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 8 கப் அளந்து ஊற்றவும். உப்பு, புதினா, கொத்தமல்லித்தழை சேர்க்கவும். 
 
* ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு அதனுடன் லெமன் சாறு சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து குக்கரை இறக்கவும்.
 
* பின்பு 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து ஒருமுறை கிளறி விட்டு பரிமாறவும். 
 
* சுவையான சீரக சம்பா மட்டன் பிரியாணி தயார். 
பொதறிவுத் துணுக்கு :

* உடலில் ரத்தம் பாயாத பகுதி

  கருவிழி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கருவாடு கத்திரிக்காய் தொக்கு
கருவாடுடன் கத்தரிக்காய் சேர்த்து தொக்கு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த கருவாடு கத்தரிக்காய் தொக்கு செய்வது எப்படி என்று.
22 March, 2017, Wed 14:24 | views: 1833 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பச்சை மிளகாய் குழம்பு
சிலருக்கு அதிக காரமான உணவுகளை சாப்பிட மிகவும் பிடிக்கும். இப்போது காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு செய்வது எப்படி என்று கீழே பார்க
17 March, 2017, Fri 13:51 | views: 2133 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கத்தரிக்காய் மோர்க்குழம்பு
மோர்க்குழம்பு செய்யும் போது அதில் கத்தரிக்காய் போட்டு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று கத்தரிக்காய் மோர்க்குழம்பு செய்வது எப்பட
13 March, 2017, Mon 11:21 | views: 2538 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சத்தான கம்பு சேமியா புலாவ்
குழந்தைகளுக்கு சிறுதானிய உணவுகளை அடிக்கடி கொடுப்பது நல்லது. அந்த வகையில் இன்று கம்பு சேமியா வைத்து புலாவ் செய்வது எப்படி என்று பா
11 March, 2017, Sat 14:03 | views: 1250 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சத்து நிறைந்த வல்லாரை கீரை சூப்
நியாபக சக்தியை அதிகரிக்கும் சக்தி கொண்டது வல்லாரைக்கீரை. இந்த கீரையை வைத்து குழந்தைகளுக்கு சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க
8 March, 2017, Wed 8:48 | views: 1536 |  செய்தியை வாசிக்க
  Annonce
Secrétaire

Paristamil Annonce
வீடு வாடகைக்கு

Paristamil Annonce
A VENDRE 2008
10 400 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS