வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை - அழகு நிபுணர்
270517
வீடுகள் விற்பனைக்கு
270517
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தவறவிடாதீர்கள்!! 10.000 வேலைவாய்ப்புக்கள்!!
France Tamilnews
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
உலகத்தின் இளைய தலைவர்கள் - எமானுவல் மக்ரோனின் பாதையில்...
France Tamilnews
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!
France Tamilnews
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
iPhone பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
21 December, 2016, Wed 14:01 GMT+1  |  views: 5912
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 செல்போன் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி வந்துள்ளது.

 
அதாவது மற்ற போன்களில் இருப்பது போல இரண்டு சிம் கார்டுகளை போடும் வசதி ஐபோனில் எந்தவொரு மொடல்களிலும் இதுவரை இருந்ததில்லை.
 
ஆனால் தற்போது இந்த விடயம் நடப்பதற்கான சூழலை ஐபோன் நிறுவனமே உருவாக்கியுள்ளது. ஆமாம், இரண்டு சிம் கார்டுகளுடன் போன்களை உருவாக்க ஐபோன் நிறுவனத்துக்கு தற்போது காப்புரிமை கிடைத்துள்ளது.
 
அமெரிக்காவில் உள்ள United States Patent and Trademark Office (USPTO) தொழில்நுட்ப நிறுவனம் தான் இந்த காப்புரிமையை ஐபோன் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.
 
இதனால் இனி வருங்காலத்தில் தயாரிக்கப்படும் ஆப்பிள் ஐபோன்களில் இரண்டு சிம்கார்டுகள் போடும் வசதி வரலாம் என வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது? 
  வத்திகான்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஒற்றுமையைக் கண்டுபிடிக்கும் புதிய App
ப்ளே ஸ்டோர் முழுவதும் நிறைந்து கிடக்கும் மெசேஜிங் ஆப்ஸ்களுக்கு நடுவில், புதிய ஆப் (App) ஆக exactly.
27 May, 2017, Sat 12:11 | views: 903 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பேட்டரியின் வாழ்வுத் திறனைக் குறைக்கும் Apps
என்னதான் ஸ்மார்ட்டாக ஸ்மார்ட் போன்கள் வலம் வந்தாலும் அதில் உள்ள மிக பெரிய பிரச்னை பேட்டரி சார்ஜ்
25 May, 2017, Thu 12:31 | views: 787 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
2.5 நிமிடத்தில் அறுவை சிகிச்சை செய்வதற்கு உருவாக்கப்பட்ட ரோபோ!
மனித வாழ்வின் அனேகமான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் ரோபோ தொழில்நுட்பம் மருத்துவ
23 May, 2017, Tue 10:19 | views: 679 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இன்ஸ்டாகிராமில் ஆபத்து! ஆய்வில் தகவல்
இளைஞர்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தப்பட்டுவரும் இன்ஸ்டாகிராம் ஆப், மோசமானது என ஆய்வு
20 May, 2017, Sat 9:18 | views: 653 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
‘ரான்சம்வேர்’ வைரஸை தொடர்ந்து அச்சுறுத்தும் ‘UIWIK’
உலகமெங்கும் உள்ள தொழில் நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை பதம் பார்த்துள்ள ‘ரான்சம்வேர்’ வைரஸை
19 May, 2017, Fri 11:18 | views: 624 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS