Make as your home page  "P!" EN FRANCAIS - IN FRENCH
 paristamil
PARISTAMIL.FR  |  CINEMA  |  ANNONCES  |  CHAT  |  JEUX  |  ADVERTISE WITH US
  மின்னஞ்சலில்
இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் தயாரித்த குறும்படங்கள், பாடல்கள்; போன்றவற்றை எமது info@paristamil.com எனும் மின்னஞ்சலுக்கு முழுவிபரத்துடன் அனுப்பி வையுங்கள். தரமானவை பிரசுரிக்கப்படும்.
குப்ப காதல் - வீடியோ இணைப்புகுப்ப காதல் - வீடியோ இணைப்பு
May 17, 2012, 7:10 pm[views: 155]
குப்ப காதல் - வீடியோ இணைப்பு
வாழும்வரை பாடல் - அவதாரம் வீடியோ இணைப்புவாழும்வரை பாடல் - அவதாரம் வீடியோ இணைப்பு
May 11, 2012, 12:47 pm[views: 197]
Cast: Tharsan Shankar (Danemark) & Archsanaa (Sweden) Singers: Vijay Yesudass - Sadhana Sargam (India) Lyrics: Mu.Rajalingam (Danemark) Music: M.R.Raheis (Danemark) Camera-Cut-Direction: Desuban (France)
வவுனியாமண்ணே புதிய பாடல் வவுனியாமண்ணே புதிய பாடல்
April 10, 2012, 12:11 pm[views: 294]
வவுனியாவை சேர்ந்த இசை அமைப்பாளர் கந்தப்புஜெயந்தனின் இசையில் வவுனியா தர்மலிங்கம் பிரதாபனின் கவிவரிகளில் இப்பொழுது வெளிவந்துள்ளது வவுனியா மண்ணே பாடல்.. வன்னி மண்ணின் பெருமை கூறும் இப்பாடல் யாழ்தேவி இசை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
கூடிவாழ்ந்தால் கோடி நன்மை!!கூடிவாழ்ந்தால் கோடி நன்மை!!
March 15, 2012, 10:57 pm[views: 378]
கூடிவாழ்ந்தால் கோடி நன்மை!!
நீர் குறும்படம்நீர் குறும்படம்
March 10, 2012, 3:03 am[views: 377]
நீர் குறும்படம்
ஆணின் வாழ்க்கை இதுதானா? (ஆண்கள் கட்டாயம் பார்க்கவேண்டியது) 18+ வீடியோஆணின் வாழ்க்கை இதுதானா? (ஆண்கள் கட்டாயம் பார்க்கவேண்டியது) 18+ வீடியோ
February 15, 2012, 2:31 pm[views: 2089]
தற்போது உள்ள அவச உலகில் வாழும் ஆண்கள் ஓய்வில்லாத உழைப்பு, தனிமை இவைகளை தாண்டி குடும்பத்துக்காக தன்னை வருத்திய உழைப்பு அவன் வாழ்க்கை அவனுக்கானது எது? அவன் தேவை என்ன... யாருக்காக அவன் உழைப்பு... அவன் உழைப்பு என்ன வாகிறது....
-காதலுக்காக- காதலிப்போர் பார்க்கவேண்டியது! (வீடியோ)-காதலுக்காக- காதலிப்போர் பார்க்கவேண்டியது! (வீடியோ)
February 14, 2012, 7:04 pm[views: 857]
எப்போவாவது ஒரு முறைதான் இப்படியான குறும்படங்களைக்காணக்கிடைக்கும். காதலிற்கு எதிர்ப்பு என்றாலே சோர்ந்து போய்விடும் சிலருக்கு இவ் அனிமேஷன் ஒரு பாடமாக அமையும். உண்மை காதலிற்காக எதுவும் செய்யத்தயாராக இருக்கணும். பாருங்கள் புரியும்.
"ஆசுவாசம்"
February 10, 2012, 6:45 pm[views: 370]
"ஆசுவாசம்" குறும்படத்தின் சாராம்சம்: 50 வயதுக்கு முன்னாலே வாழ்க்கைத் துணையை இழந்து விட்டவர்கள். தம் பிள்ளைகளும் குடும்பம் ஆகி போய்விட்ட நிலையில் தனிமை உயிர் அறுக்கும் நிலையில் ஆறுதல் சொல்ல, அன்பாய் இருக்க, நட்ப்பாய் புன்னகைக்க ஒரு உறவு கிடைத்தால் பூட்டியே கிடக்கும் இருண்
விழியீர்ப்பு - காதல் குறும்படம். ( வீடியோ)விழியீர்ப்பு - காதல் குறும்படம். ( வீடியோ)
February 10, 2012, 6:44 pm[views: 649]
ஒரு காதலனை காதலி எந்த ரூபத்திலும் சந்திப்பாள்... உண்மைக்காதல் இருந்தால்... அருமையாக எடுக்கப்பட்டுள்ள குறும்படம்!
 Make as your home page  "P!"
Follow Paristamil on Twitter
Follow Paristamil on Facebook
Tv Show
Tamil Tv Serial
  Announce
Particulier vend F4 80m2 occup loyer rentrant,bon payeur, ideal pour un investisseur
Paristamil

160000 €
More
Paristamilon
Follow Paristamil on Twitter
  Rotation Ads
Advertisements Copyright © 2000 - 2012 ParisTamil