Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
RATP தொடருந்துக் காவற்துறையினரின் உடலில் ஒளிப்பதிவுக் கருவி - அதிகரிக்கும் பாதகாப்பு!!
France Tamilnews
அத்துமீறிய கைதுகள் - மஞ்சளாடைப் போராளிகளின் கோபம் - காணொளி!
France Tamilnews
SMIC மாதம் 100€ அதிகரிப்பு - மக்ரோனின் அதிரடி அறிவிப்பு!!
France Tamilnews
«GILETS JAUNES» - மஞ்சள் ஆடைப் போராட்டம் - ஏன்? பகுதி 1
France Tamilnews
இன்று எட்டு மணிக்குத் தொலைக்காட்சியில் மக்ரோன் - தீர்வுகள் வழங்கப்படுமா?
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
25 January, 2018, Thu 23:23 GMT+1  |  views: 22749
அம்மைத் தொற்று நோயினால் (épidémie de rougeole) Nouvelle-Aquitaine இல் 32 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து 115 பேர் அம்மை (Rougeole) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் Poitiers இல் உள்ள ஒரு குடியிருப்பில், இந்த வைரசின் தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய அளவில் தொற்றலாம் என பிராந்திய சுகாதார மையமான ARS (Agence régionale de Santé) அச்சம் தெரிவித்துள்ளது.
 
Nouvelle-Aquitaine இல் ஒருவர் அம்மைநோயினால் தீவிரசிச்சைப் பரிவில் உயிராபத்தன நிலையில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசியப்பட்டால் அங்கு தடுப்பூசிகளைப் போடவேண்டும் எனவும் சுகாதார மையம் ஆலோசித்து வருகின்றது.
 
 
அம்மை நோயானது மிகவும் அவதானமாகவும், எச்சரிக்கையாகவும் பார்த்துக்கொள்ள  வேண்டிய வைரஸ் நோயாகும். சரியாகக் கவனிக்காவிட்டால் நரம்பு மண்டலங்கள் பாதிப்படையும்.
 
2008 இற்கும் 2016 இற்கும் இடையில் 24.000 பேர் அம்மை நோயினால் தாக்கப்பட்டுள்ளனர். மிகவும் மோசமாக 2011 ஆம் ஆண்டில் மட்டுமே 15.000 பேர் அம்மையால் தாக்கப்பட்டனர். மிகுதி 7 வருடங்களிலும் மொத்தமாக 9.000 பேர் மட்டுமே தாக்கப்பட்டுள்ளனர்.
 
 
பலர் அம்மை நோயிற்காகவும், இதர வைரஸ் நோய்களிற்காகவும் தடுப்பூசிகளைப் போடாமையினாலேயே, முக்கியமாகக் குழந்தையிலேயே தடுப்பூசி போடாமையினாலேயே பிரான்சில் அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது என, பிராந்திய சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
 
 
முக்கியமாக அம்மை நோயிற்கான தடுப்பூசி (vaccin), குழந்தைகளிற்கு, அவர்களின் 12 மாதம் முதல் 18 மாதங்களிற்குள் போட்டுவிடவேண்டும் எனச் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்தத் தடுப்பூசிகளைக் கட்டாயமாக்கும் சட்டத்தினை ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சிஸ்மோலொஜி (Seismology)

பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பேராட்டம் செய்யும் மக்களே! கலவரக்காரர்களுடன் இணையாதீர்கள்- பிரதமர் கோரிக்கை!!
வற்துறையினரின் மிகவும் உறுதியான, இறுக்கமான நடவடிக்iயினால் மட்டுமே இது சாத்தியமாகி உள்ளது. அவர்களை நான் பாராட்டுகின்றேன். அமைதியாக.
8 December, 2018, Sat 12:30 | views: 1838 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
481 பேர் கைது!!
சற்று முன்னர் வரை 481 பேர் வளைத்துப்பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் எத்துவா பிலிப் அறிவி
8 December, 2018, Sat 12:00 | views: 1347 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சற்று முன் : 317 பேர் கைது! - ஆயுதபொருட்களும் மீட்பு!!
தற்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, இதுவரை (காலை 09.25 மணி ) 317
8 December, 2018, Sat 9:43 | views: 2581 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இணையத்தில் கசிந்த பாதுகாப்பு திட்டம்! - விசாரணைகள் ஆரம்பம்!!
இன்று சனிக்கிழமை பரிசில் இடம்பெறும் வன்முறைகளை அடக்குவதற்காக பரிஸ் காவல்துறை தலை
8 December, 2018, Sat 10:00 | views: 2504 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
SNCF & RATP - பணி பகிஷ்கரிப்புக்கு CGT தொழிற்சங்கள் அழைப்பு! - மிகப்பெரும் போக்குவரத்து தடை!!
பரிசுக்குள் 30 க்கும் மேற்பட்ட மெற்றோ மற்றும் தொடரூந்து நிலையங்கள் மூடப்பட்டுள்ளன
8 December, 2018, Sat 8:30 | views: 2898 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
  Annonce
கடை BAIL விற்பனைக்கு
à négocier  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS