Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
வார இறுதியில் மிருகங்களின் அணிவகுப்பு!! தவறவிடாதீர்கள்!!
12 January, 2018, Fri 20:00 GMT+1  |  views: 1621
வீட்டில் வளர்க்கும் பிராணிகளின் அணிவகுப்பும், கண்காட்சியும் இன்றிலிருந்து இந்த வார இறுதியில் பரிசில் நடைபெறுகின்றது. மூன்றாவது முறையாக நடக்கும் இந்த பரிஸ் பிராணிகள் காட்சியில் (salon Paris Animal Show) ஐரோப்பாவெங்கும் இருந்து 2000 பிராணிகள கொண்டு வரப்பட்டுள்ளன.
 
 
இந்தப் பிராணிகளைப் பார்வையிடுவதுடன் சிலவற்றை வாங்கவும் தத்தெடுக்கவும் முடியும்.
 
பிரான்சில் 50 சதவீதமான வீடுகளில் ஏதோவொரு செல்லப்பிராணி வளர்க்கின்றனர். இதில் 42 சதவீதத்திற்கும் மேல் நாயோ அல்லது பூனையாவே இருக்கின்றது. 
 
பிரான்சில் 2016 ஆம் அண்டின் கணக்கெடுப்பின்படி 10 மில்லியன் பூனைகள் பிரான்சில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2018 ஆரம்பத்தில் இந்தத் தொகை 13.5 மில்லியனாக உயர்ந்துள்ளது.
 
 
இந்தப் பரிசின் salon Paris Animal Show கண்காட்சி பரிஸ் 15 இலுள்ள Parc des Expositions, hall 7.2, Porte de Versailles இல் நடைபெறுகின்றது.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சிஸ்மோலொஜி (Seismology)

பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தாமதித்த Smovengo நிறுவனம்! - ஒரு மாத காலத்துக்கு Velib சேவைகள் இலவசம்!!
பரிசுக்குள் இவ்வருடம் ஜனவரி 1 முதல் Velib வாடகை துவிச்சக்கரவண்டிகள் சேவையினை புதிய நிறுவனமான
20 January, 2018, Sat 17:00 | views: 965 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சை தாக்கும் புயல் காற்று! - 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!
இன்று, பிரான்சின் பிரதான மாவட்டங்களில் புயல் காற்று வீசும் என Météo France எச்சரிக்கை விடுத்துள்ளது.
20 January, 2018, Sat 14:00 | views: 2023 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Yvelines - பத்து வயது சிறுமியின் சடலம் மீட்பு!!
பத்து வயது சிறுமி ஒருத்தியின் சடலம் வீட்டின் அறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில்
20 January, 2018, Sat 7:00 | views: 1062 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐரோப்பாவைக் கட்டியெழுப்ப பிரான்சிற்கு ஜேர்மனி அவசியம் தேவை - எமானுவல் மக்ரோன்!!
எங்கள் இருநாட்டினதும், பெரும் நோக்கம் கொண்ட ஒத்துழைப்பு, ஜேர்மனியின் குறிக்கோளுடன் இணைந்து, பெரும் எதிர்காலத்தை உருவாக்க....
20 January, 2018, Sat 15:00 | views: 905 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இராணுவத்திற்கு நம்பிக்கையளிக்க முயன்ற எமானுவல் மக்ரோன்!!
இராணுவத்தினரிற்கான நிதியொதுக்கீடு போதாது. கண்ணைமூடிக் கொண்டு அரசாங்கத்தை நம்பத் தயாரில்லை' என்று பொது வெளியில் இதே இரணுவத்தின்....
20 January, 2018, Sat 13:00 | views: 797 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS