Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
10 January, 2018, Wed 9:00 GMT+1  |  views: 13869
வழமை போல் இந்த வருடமும், பிரான்சில் வைரஸ் காய்ச்சல் தடிமன் தொற்று நோய் (GRIPPE) மிக வேகமாகப் பரவி வருகின்றது. இது தொற்று நோய் என்று அறிவிக்கக் கூடிய காரணியான, ஒரு இலட்சம் பேரிற்கு 175 பேர் நோய்வாய்யப்படல் வேண்டும் என்ற இலக்கை, இந்த வருடம் மிக அதிகமாகவே தாண்டி உள்ளது இந்த நோய்.
 
 
பிரான்சில் சராசரியாக, ஒரு வருடத்திற்கு 2.5 மில்லியன் மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்டுகின்றனர்.
 
வருடா வருடம் இந்த வைரஸ் காய்ச்சலினால் 4000 இலிருந்து 6000 சாவுகள் பிரான்சில் ஏற்படுகின்றன. இதில் மிகவும் பெரும்பான்மையாக 65 வயதிற்கு மேற்பட்டவர்களே இறக்கின்றனர்.
 
இந்தக் காய்ச்சல் வைரஸ் கிருமியானது, ஒருவரின் உடலில் 5 நிமிடம் முதல் பல நாட்கள் வாழக்கூடியவை. இவை தோற் பகுதிகளிலும், உடலின் உள்ளுறுப்புகளிலும் தங்கித் தாக்ககக் கூடியவை.
 
 
கடந்த 2016-2017 இற்குள் 5.4 மில்லியன் மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலிற்கு எதிராகத் தடுப்பூசி போட்டுள்ளனர்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது? 
  கிரீன்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உளவுத்துறைக்கு அதிகரிக்கும் உச்சக்கட்டப் பணம் - பயங்கரவாதம் தடுக்கப்படுமா?
1900 பேர், உளவுத்துறையில் இணைக்கப்படுவார்கள் என்றும், இதன் மூலம் பயங்கரவாதத் தாக்குதல்கள் பெரிதும் தடுக்கப்படும் என்றும்....
11 November, 2018, Sun 23:00 | views: 1084 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உயர் பாதுகாப்புடன் ட்ரம்பிற்கு எதிரான போராட்டம்!!
பிரான்ஸ் வந்திருக்கும் டொனால்ட ட்ரம்பிற்கு எதிராக, நடாத்தப்பட்ட இந்தப் போராட்டத்திற்கு உச்சப்பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன், பெரும்..
11 November, 2018, Sun 18:58 | views: 1820 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இவ்வருடத்தில் முறியடிக்கப்பட்ட ஆறு பயங்கரவாத தாக்குதல்கள்!!
இவ்வருட ஜனவரியில் இருந்து, இதுவரை பிரான்சில் மொத்தமாக ஆறு பயங்கரவாத தாக்குதல்கள் முறி
11 November, 2018, Sun 17:00 | views: 896 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிதைக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு! - நான்கு பெண்கள் கைது!!
வீடற்ற நபர் ஒருவரின் சடலம் மோசமாக சிதைக்கப்பட்ட நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்ப
11 November, 2018, Sun 15:00 | views: 1592 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மார்செய் - தீப்பிடித்த கட்டத்தில் இருந்து யன்னலால் குழந்தைகளை எறிந்த தாய்!!
கீழ்வீட்டில் இருந்து பற்றிய இந்தத் தீ, மிக விரைவாக மேல்நோக்கிப் பரவ ஆரம்பித்துள்ளது. இது சமையலறை விபத்தினால் ஏற்பட்டது....
11 November, 2018, Sun 14:00 | views: 1178 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS