Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலையாள்த் தேவை
05022019
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
10 January, 2018, Wed 9:00 GMT+1  |  views: 16403
வழமை போல் இந்த வருடமும், பிரான்சில் வைரஸ் காய்ச்சல் தடிமன் தொற்று நோய் (GRIPPE) மிக வேகமாகப் பரவி வருகின்றது. இது தொற்று நோய் என்று அறிவிக்கக் கூடிய காரணியான, ஒரு இலட்சம் பேரிற்கு 175 பேர் நோய்வாய்யப்படல் வேண்டும் என்ற இலக்கை, இந்த வருடம் மிக அதிகமாகவே தாண்டி உள்ளது இந்த நோய்.
 
 
பிரான்சில் சராசரியாக, ஒரு வருடத்திற்கு 2.5 மில்லியன் மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்டுகின்றனர்.
 
வருடா வருடம் இந்த வைரஸ் காய்ச்சலினால் 4000 இலிருந்து 6000 சாவுகள் பிரான்சில் ஏற்படுகின்றன. இதில் மிகவும் பெரும்பான்மையாக 65 வயதிற்கு மேற்பட்டவர்களே இறக்கின்றனர்.
 
இந்தக் காய்ச்சல் வைரஸ் கிருமியானது, ஒருவரின் உடலில் 5 நிமிடம் முதல் பல நாட்கள் வாழக்கூடியவை. இவை தோற் பகுதிகளிலும், உடலின் உள்ளுறுப்புகளிலும் தங்கித் தாக்ககக் கூடியவை.
 
 
கடந்த 2016-2017 இற்குள் 5.4 மில்லியன் மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலிற்கு எதிராகத் தடுப்பூசி போட்டுள்ளனர்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சூஜியோகிராபி (Zoogerogrphy)

பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வருமான வரித்துறை அலுவலகத்துக்கு முன்னால் வெடித்த வெடிகுண்டு!!
நேற்று திங்கட்கிழமை பெப்ரவரி 18 ஆம் திகதி, வருமான வரித்துறை அலுவலகத்துக்கு முன்னால் வெடிகுண்டு ஒன்று
19 February, 2019, Tue 17:00 | views: 1540 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரபல வடிவமைப்பாளர் Karl Lagerfeld மரணம்!!
Chanel நிறுவனத்தின் பிரதான ஆடை வடிவமைப்பாளரும், புகைப்படக்கலைஞருமான Karl Lagerfeld, தனது 85 ஆவது வயதி
19 February, 2019, Tue 16:00 | views: 1111 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நான்கு வயது சிறுமி மீது பாலியல் துன்புறுத்தல்! - இளைஞன் கைது!!
நான்கு வயது சிறுமி ஒருவர் மீது பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்ட குற்றத்துக்காக இளைஞன் ஒருவர் கைது செய்ய
19 February, 2019, Tue 15:00 | views: 1197 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பண வண்டியை திருடிய வழக்கில் புதிய நபர் ஒருவர் சரண்! - 1.7 மில்லியன் யூரோக்கள் தொடர்ந்தும் தேடுதலுக்குள்!!
கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி Aubervilliers இல் தனியார் நிறுனம் ஒன்றுக்குச் சொந்தமான பண வண்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், பல்வேறு புதிய செய்திகள் வெளி
19 February, 2019, Tue 7:00 | views: 1723 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கனரக வாகனத்துக்குள் மறைத்து கடத்தபட்ட 19 அகதிகள் மீட்பு!!
கனரக வாகனம் ஒன்றுக்குள் மறைத்து, நாடு கடத்தப்பட்ட 19 அகதிகளை காவல்துறையினரும் செஞ்சிலுவை சங்கத்தினரும் சேர்த்து
18 February, 2019, Mon 20:00 | views: 2193 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS