Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
Seine-et-Marne - தொடரூந்து முன் மகிழுந்தை நிறுத்தி தற்கொலை!!
14 December, 2017, Thu 15:02 GMT+1  |  views: 1905
மனைவியின் பிரிவால் வாடிய 80 வயதுடைய நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது மகிழுந்தை தொடரூந்து தண்டவாளத்தில் நிறுத்தி தற்கொலை மேற்கொண்டுள்ளார். 
 
நேற்று புதன்கிழமை Seine-et-Marne இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இன்று வியாழக்கிழமை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து இரவு 8.20 மணிக்கு இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் முதல் இதை தொடரூந்து விபத்து என நினைத்திருந்தனர். பின்னர் விசாரணைகளில் இது தற்கொலை என தெரியவந்தது. 
தொடரூந்து Melun இல் இருந்து Montereau (Yonne) நோக்கி சென்றுகொண்டிருந்தது. 62 பயணிகள் தொடரூந்துக்குள் இருந்தனர் எனவும், அவர்களில் எவரும் காயமடையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மகிழுந்துடன் தொடரூந்து மோதியதில் மகிழுந்து 600 மீட்டர்களுக்கு இழுத்துச்சென்றுள்ளது. இதனால் பயணிகள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். 
 
காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தண்டவாளத்தினை துப்பரவு செய்யும் பணிகள் அதிகாலை 4.30 மணிக்கு நிறைவடைந்ததாகவும், மகிழுந்து முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மனைவி அல்சீமர் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்ததில் இருந்து தனிமையில் வாழ்ந்ததாகவும், துயர் தாளாமல் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உடலில் ரத்தம் பாயாத பகுதி

  கருவிழி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஜோந்தாமியை இடித்துத்தள்ளிய மகிழுந்து! - நிறை போதையில் சாரதி கைது!!
ஜோந்தாம் அதிகாரி ஒருவர் மீது மகிழுந்து மோதி மிக மோசமாக காயமடைந்துள்ளார். மகிழுந்தின் சாரதி
16 January, 2018, Tue 7:00 | views: 263 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எமானுவல் மக்ரோனைச் சந்திக்க மறுக்கும் அகதிகளிற்கான தொண்டு நிறுவனங்கள்!!
இன்று கலேயின் அகதிகளின் நிலைமை இவ்வளவு மோசமானதற்குக் காரணம், அரசியலே என இந்த இரண்டு தொண்டு நிறுவனங்களும் ஒரே குரலில் தெரிவித்து...
15 January, 2018, Mon 23:46 | views: 889 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவற்துறையினர் கண்களின் முன்னால் கழுத்தறுத்துத் தற்கொலை!!
என்னைச் சுடுங்கள். நான் சாக விரும்புகின்றேன எனக் கத்திய போது, இவரைக் காப்பாற்றுவதற்காகக் காவற்துறையினர் இவரை நெருங்கி...
15 January, 2018, Mon 23:06 | views: 1266 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறையதிகாரிகளைத் தாக்கிய பயங்கரவாதி மீது பெரும் வழக்குவிசாரணை - அமெரிக்காவிலும் தேடல்!!
இவர் தற்போது செய்த குற்றத்திற்கும் சேரத்துப் பிரான்சில் தண்டனை அனுபவித்த பின்னர், பிரான்ஸ் இவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க...
15 January, 2018, Mon 22:41 | views: 623 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆர்ப்பாட்டத்தில் குதித்த சிறைச்சாலை அதிகாரிகள்! - வாசலில் தீவைப்பு!!
சிறைச்சாலை அதிகாரிகள் பலர் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலைகளில் கிடைக்கும் பாதுகாப்புக்கள் போதுமானதாக
15 January, 2018, Mon 17:00 | views: 996 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS