Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாகனம் விற்பனைக்கு
13122018
வேலையாள்த் தேவை
13122018
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நத்தார் நாட்காட்டிக்குள் ஒரு செத்த எலி - 2 வயதுச் சிறுமியின் அதிர்ச்சி!!
France Tamilnews
பிரெஞ்சு மக்களின் குரல்களை நாம் கேட்கவில்லை - இது மாபெரும் தவறு - பிரதமரின் அதிரடிப் பேட்டி - காணொளி!
France Tamilnews
DARTY நிறுவனர் சாவு!
France Tamilnews
Smic - 100 யூரோ அதிகரிப்பு -அரசாங்கத்தின் செயற்பாட்டில் பிழை -பிரதமர் அறிவிப்பு!!
France Tamilnews
பயங்கரவாதியின் சகோதரர்களும் விடுதலை!
France Tamilnews
புதுப்பிக்கப்பட்ட 158 தொடரூந்துகள்! - சேவைகள் விஸ்தரிப்பு!!
6 December, 2017, Wed 17:00 GMT+1  |  views: 4820
கடந்த வருடத்தில் இருந்து இதுவரை 158 தொடரூந்துகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தொடரூந்து சாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Grand paris திட்டத்தின் கீழ், தொடரூந்துகள் புதுப்பிக்கப்பட்டும், சேவைகள் விஸ்தரிக்கபட்டும் கொண்டிருக்கின்றன. 2021 ஆம் ஆண்டுக்குள் 708 தொடரூந்துகள் புதுப்பிக்கப்பட உள்ளன. இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 158 RER தொடரூந்துகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதில் RER A அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு புதிய மெற்றோக்கள் (வழி 15, 16, 17, 18) உருவாக்கப்பட்டு வருவதாகவும், ஐந்து வழிகள் (வழி 1, 4, 11, 12, 14) நீட்டிக்கப்பட்டு வருவதாகவும், இந்த பணிகள் விரைவில் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை 239 பேரூந்துகளும் கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து வலுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்து நிலையங்களும் 100 வீதம் கண்காணிப்பு கமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் எனவும், இதற்கான பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சூஜியோகிராபி (Zoogerogrphy)

பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Saint-Maur இல் தீ விபத்து! - ஒருவர் பலி! - மேலும் ஒருவர் உயிருக்கு போராட்டம்!!
விபத்தொன்றில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்து
17 December, 2018, Mon 12:24 | views: 417 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சமையல் எரிவாயு! - 2019 இல் விலையேற்றம் காணுமா?
2019 ஆம் ஆண்டில் மீண்டும் எரிவாயு விலையேற்றம் காணுமா என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
17 December, 2018, Mon 8:00 | views: 862 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டு காவல்துறை அதிகாரிகளை தாக்கிய - ஆறு பேர் விசாரணையின் கீழ்!!
இரு காவல்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில், ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்கு உட்ப
17 December, 2018, Mon 7:00 | views: 561 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நத்தார் நாட்காட்டிக்குள் ஒரு செத்த எலி - 2 வயதுச் சிறுமியின் அதிர்ச்சி!!
அதற்குள் இருக்க வேண்டிய இனிப்புகளிற்குப் பதிலாக, உள்ளே ஒரு செத்த எலி இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.....
17 December, 2018, Mon 15:00 | views: 247 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு மக்களின் குரல்களை நாம் கேட்கவில்லை - இது மாபெரும் தவறு - பிரதமரின் அதிரடிப் பேட்டி - காணொளி!
நாங்கள் இணைந்து இந்த நாட்டைத் திருத்துவோம். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம்....
17 December, 2018, Mon 13:00 | views: 755 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS