Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
வேலையாள்த் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
வாடகைக்கு வீடு
06102018
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
மார்செய்யில் தாக்குதல் நடத்த திட்டம்! - பெண் பயங்கரவாதி கைது!!
12 November, 2017, Sun 10:00 GMT+1  |  views: 4603
மார்செய்யில் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டிருந்த பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாக்குதல் காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த பெண் மார்செய்யில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக, நேற்று சனிக்கிழமை தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடவே நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், தாக்குதல் சதி திட்டம் ஒன்றை போட்டிருந்ததாகவும் குறித்த பெண் மீதான விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடந்த 2007 ஆம் அண்டில் குறித்த பெண் இஸ்லாமுக்கு மதம் மாறியுள்ளார். தவிர, மார்செய்யில் உள்ள மதுபானக் கடையில் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
கடந்த ஏப்ரலில், ஜனாதிபதி தேர்தலுக்கு ஐந்து நாட்கள் முன்னர், மார்செய்யில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பல வெடிபொருட்கள், துப்பாக்கிகள், துப்பாக்கிக்குண்டுகள் போன்றவை மீட்கப்பட்டு, இரு பயங்கரவாதிகள் கைதும் செய்யப்பட்டிருந்தனர். குறித்த இரு பயங்கரவாதிகளுடன் இப்பெண்ணும் தொடர்பில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது. அவர்களிடம் வெடிபொருட்களை பெற்று, தாக்குதல் நடத்த முனைந்திருக்கலாம் என காவல்துறையினர் ஊகிக்கின்றனர். 
 
விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உடலில் ரத்தம் பாயாத பகுதி

  கருவிழி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மீண்டும் விலையேற்றம் காணும் சமையல் எரிவாயு!!
சமையலுக்கான எரிவாயு, தொடர்ச்சியான விலையேற்றத்தை சந்தித்து வரும் நிலையில், தற்போது மீண்டும்
23 October, 2018, Tue 17:00 | views: 732 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Grande-Synthe : அகதி முகாமில் இருந்து 2,000 பேர்வரை வெளியேற்றம்!!
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை Grande-Synthe அகதி முகாம் காவல்துறையினரால் அகற்றப்பட்டு, 2000 பேர் வெ
23 October, 2018, Tue 15:00 | views: 863 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண் நோயாளியை மூன்று முறை கன்னத்தில் அறைந்த மருத்துவர்! - வழக்கு பதிவு!!
பெண் நோயாளி ஒருவரை மருத்துவர் ஒருவர் மூன்று முறை கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். அதைத் தொட
23 October, 2018, Tue 13:00 | views: 1077 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் கணக்கிடப்பட்ட வீடற்றோரின் எண்ணிக்கை!!
குளிர்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், பரிசில் , வீதிகளில் படுத்துறங்கும் வீடற்றவர்கள் குறித்த கண
23 October, 2018, Tue 10:00 | views: 1253 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடற்கரையில் இருக்கும் கூட்டம் எவ்வளவு? - வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ள புதிய வசதி!!
கடற்கரையில் இருக்கும் கூட்டத்தின் அளவு குறித்து வீட்டில் இருந்தே அறிந்துகொள்ள புதிய செயலி ஒன்றை முதன் முறை
23 October, 2018, Tue 7:00 | views: 1264 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS