Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
வசூல் சக்கரவர்த்தி Intouchables! - ஒரு ஆச்சரிய பட்டியல்!!
24 November, 2017, Fri 15:30 GMT+1  |  views: 4687
நேற்று பிரெஞ்சு புதினத்தில் Intouchables திரைப்படம் குறித்து குறிப்பிட்டிருந்தோம். (அதை இன்னும் படிக்கவில்லை என்றால்.. கீழே சுட்டி உள்ளது. படித்துவிட்டு இதை தொடரவும்...)
 
இந்த பிரெஞ்சு திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி மிகப்பெரும் வெற்றி கண்டது. இது நிச்சயம் எதிர்பாராத ஒன்றுதான். 
 
படத்தை தயாரிக்க 9.5 மில்லியன் யூரோக்கள் செலவானது. Nicolas Duval Adassovsky, Yann Zenou, Laurent Zeitoun ஆகிய மூவரும் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்கள். 
 
படம் வெளியான 9 ஆவது வாரத்தில், பிரெஞ்சு திரைப்பட வரலாற்றில் அதிகம் வசூலித்த திரைப்படங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது. 
 
தவிர, 2011 ஆம் ஆண்டில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட பிரெஞ்சு திரைப்படமாக இது அசுர சாதனை புரிந்தது. முதல் 16 வாரங்களில் 19 மில்லியன் மக்களால் இத்திரைப்படம் பார்வையிடப்பட்டிருந்தது. 
 
மொத்தமான இத்திரைப்படம் உலகம் முழுவதும் 444,700,000 அமெரிக்க டொலர்களை வாரி குவித்தது. 
 
France, 
Germany
Spain
Italy
South Korea
Switzerland, 
Japan, 
United States, 
Canada
Netherlands, 
Belgium,
Luxembourg
Brazil
Austria, 
Denmark, 
Poland, 
Israel, 
Portugal, 
Russia, 
Greece, 
Taiwan, 
Colombia, 
Hong Kong,  
Hungary (Budapest), 
Peru, 
Czech Republic, 
Turkey, 
Croatia, 
Romania,  
Lebanon, 
Slovenia, 
Serbia, 
Montenegro
Bulgaria,
Ukraine, 
Lithuania
போன்ற கூகுள் மேப்பில் மாத்திரமே பார்த்த  நாடுகளில் எல்லாம் இத்திரைப்படம் ஓடி மிகப்பெரும் வெற்றி பெற்றது. ஜப்பானின் வரலாற்றில் மிகப்பெரும் வசூல் அள்ளிய பிரெஞ்சு திரைப்படம் இதுவாகும். 
 
பிரான்சுக்கு வெளியே 30 மில்லியன் 'டிக்கெட்'டுகள் விற்றுத்தள்ளின. 1968 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜெர்மனியில் வெளியான அனைத்து பிரெஞ்சு திரைப்படங்களின் வசூலையும் அடியோடு தகர்த்தது இத்திரைப்படம். 
 
சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அதிகம் வசூலித்த பிரெஞ்சு திரைப்படம் இதுவாகும். பின்னர் இறுதியாக ஒரு சாதனையில் சென்று முடிந்தது. ஆங்கில திரைப்படத்தை தவிர, உலகம் முழுவதும் அதிக வசூல் செய்த திரைப்படமாக Intouchables பிரெஞ்சு திரைப்படம் பதிவானது!
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஆடியோமீட்டர் (Audiometer)

 மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
எதையும் தாங்கும் இதயம் ஈஃபிள்!!
வருடத்துக்கு எத்தனையோ மில்லியன் மக்கள் பார்வையிடும் இந்த ஈஃபிள் கோபுரம், ஒரே நேரத்தில் எத்த
16 February, 2019, Sat 11:30 | views: 534 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரமும் அந்த 70 கிலோமீற்றரும்!!
ஈஃபிள் கோபுரம் குறித்து எத்தனை எத்தனை தகவல்களை நாம் அறிந்திருப்போம்... இருந்தாலும் இன்னமும் ஆச்சரியம் குறையாத ஈஃபிள் குறித்து இன்றும் சில தகவ
15 February, 2019, Fri 11:30 | views: 777 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Grand Rex - சில அடடா தகவல்கள்!!
உங்களுக்கு மிக பரீட்சயமான Grand Rex திரையரங்கு குறித்து இன்று சில அடடா தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
14 February, 2019, Thu 10:30 | views: 757 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்திய பிரபலங்களுடன் மெழுகு சிலை அருங்காட்சியகம்!!
மெழுகு சிலைகள் மூலம் பிரபலங்களுக்கு உயிரூட்டும் முயற்சி உலகம் முழுவதும் மிக பிரபலம். பிரபலங்கள் போ
13 February, 2019, Wed 10:35 | views: 786 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டாக பிரிந்த Corsica! - ஒரு வரலாற்றுக்கதை!!
பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் 96 மாவட்டங்கள் உள்ளன. இது நீங்கள் அறிந்தது தான். கடல் கடந்த மாவ
11 February, 2019, Mon 10:32 | views: 1051 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS