Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலையாள்த் தேவை
05022019
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
இன முரண்பாடுகளை களையும் Intouchables!!
23 November, 2017, Thu 13:30 GMT+1  |  views: 4181
ஒரு பெரும் பணக்காரர். கழுத்துக்கு கீழ் உள்ள பகுதிகள் அனைத்தும் செயலிழந்த நிலையில் ஒரு சக்கர நாற்காலியில் தள்ளப்படுகிறார். குளிப்பதற்கும், உடை அணிவதற்கும்.. சாப்பிடுவதற்கு கூட ஒருவரின் உதவி இல்லாமல் இயங்க முடியாது. அவருக்கு உதவ சிலர் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவரும், ஒரு வித இரக்கத்துடன் குறித்த பணக்காரரிடம் நடந்துகொள்கின்றனர். 
 
இந்த கழிவிரக்கம் அவரை எரிச்சலடைய வைக்கிறது. அப்போது தான் நாயகன் அறிமுகமாகிறார். உதவியாளராக நியமிக்கப்படும் நாயகன், குறித்த பணக்காரரை எவ்வித பாகுபாடும் பார்க்காமல் சக மனிதன் போல் நடத்துகிறான். இது அவருக்கு மிகவும் பிடித்துப்போகிறது. அதைத் தொடர்ந்து இடம்பெறும் சம்பவங்களின் கோர்வை தான், 2011 ஆம் ஆண்டு வெளியான Intouchables பிரெஞ்சு திரைப்படத்தின் கதை! இது ஒரு உண்மைச் சம்பவமும் கூட. 
 
இத்திரைப்படத்தின் கதையை எங்கயோ கேள்விப்பட்டிருக்கோமே... என யோசிக்கிறீர்களா..? தமிழில் கார்தி, நாகார்ஜூனா நடிப்பில் வெளியான 'தோழா' திரைப்படத்தின் கதையும் இதே தான். பிரெஞ்சில் இருந்து தெலுங்கு சினிமாவுக்கும்.. பின்னர் தமிழுக்கும் உருமாறியது. அதை விட்டுவிடலாம். 
 
இந்திய 'வெர்ஷன்'களை விடவும், பிரெஞ்சு Intouchables திரைப்படத்துக்கு ஒரு சிறப்பம்சம் உள்ளது. பணக்காரருக்கும் அவரின் உதவியாளருக்கும் இடையில் இடம்பெறும் நட்பு தொடர்பானது தான் மொத்த கதை. இதற்கு இயக்குனர் மேற்கொண்ட மற்றுமொரு யுக்தி இனவாதத்தை எதிர்த்து அமைத்த திரைக்கதை. 'பிலிப்' எனும் பணக்காரர் கதாபாத்திரத்தை பிரெஞ்சு வெள்ளையர் எனவும், உதவியாளராக வரும் Bakary "Driss" Bassari எனும் கதாப்பாத்திரத்தை கருப்பு இனமாகவும் சித்தரித்ததே. இதில் Bakary "Driss" Bassari தான் கதாநாயகன். 
 
பணக்காரராக François Cluzet, உதவியாளராக Omar Sy உம் மிக திறம்பட நடித்திருப்பார்கள். 'கருப்பு-வெள்ளை' பிரச்சனை எத்தனை முரண்பாடுகளை கொண்டது என்பது நீங்கள் அறிந்ததே. அதை எல்லாம் சினிமா எனும் ஊடகம் மூலம் உடைத்தெறிந்த இரட்டை இயக்குனர்கள்   Olivier Nakache & Éric Toledano ஆகியோருக்கு ஒரு பெரிய saluet!! 
 
இந்த திரைப்படம் பல வசூல் சாதனைகளை செய்த முக்கியமான திரைப்படம். இது குறித்த சுவாரஷ்யமான பட்டியல் ஒன்று நாளை பார்க்கலாம்..!!
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

கிளைமட்ரொலொஜி (Climatology)

சுற்றுப்புறத்தில் நிலவும் பருவநிலை மாறுபாடு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
எதையும் தாங்கும் இதயம் ஈஃபிள்!!
வருடத்துக்கு எத்தனையோ மில்லியன் மக்கள் பார்வையிடும் இந்த ஈஃபிள் கோபுரம், ஒரே நேரத்தில் எத்த
16 February, 2019, Sat 11:30 | views: 943 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரமும் அந்த 70 கிலோமீற்றரும்!!
ஈஃபிள் கோபுரம் குறித்து எத்தனை எத்தனை தகவல்களை நாம் அறிந்திருப்போம்... இருந்தாலும் இன்னமும் ஆச்சரியம் குறையாத ஈஃபிள் குறித்து இன்றும் சில தகவ
15 February, 2019, Fri 11:30 | views: 1058 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Grand Rex - சில அடடா தகவல்கள்!!
உங்களுக்கு மிக பரீட்சயமான Grand Rex திரையரங்கு குறித்து இன்று சில அடடா தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
14 February, 2019, Thu 10:30 | views: 976 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்திய பிரபலங்களுடன் மெழுகு சிலை அருங்காட்சியகம்!!
மெழுகு சிலைகள் மூலம் பிரபலங்களுக்கு உயிரூட்டும் முயற்சி உலகம் முழுவதும் மிக பிரபலம். பிரபலங்கள் போ
13 February, 2019, Wed 10:35 | views: 957 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டாக பிரிந்த Corsica! - ஒரு வரலாற்றுக்கதை!!
பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் 96 மாவட்டங்கள் உள்ளன. இது நீங்கள் அறிந்தது தான். கடல் கடந்த மாவ
11 February, 2019, Mon 10:32 | views: 1171 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS