Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
வேலையாள்த் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
வாடகைக்கு வீடு
06102018
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
பயங்கரவாதம் - புலனாய்வு பிரிவினரால் பின்தொடரப்படும் 18,000 நபர்கள்!!
14 November, 2017, Tue 17:00 GMT+1  |  views: 5350
இன்று செவ்வாய்க்கிழமை காலை DGSI காவல்துறையினரின் தலைமை அதிகாரி Laurent Nunez தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் வழங்கினார். அதன் போது பிரான்சில் 18,000 பேர் பயங்கரவாதம் தொடர்பாக கண்காணிக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார். 
 
இந்த எண்ணிக்கையானது கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து அதிகரித்துள்ளது. FSTRP எனப்படும் கண்காணிப்பு பட்டியலில் 15,000 இல் இருந்து 16,000 பேர்வரையான நபர்களின் விபரங்கள் இருந்தன. ஆனால் ஜனவரி 2017 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து அதிகரிக்க ஆரம்பித்து, தற்போது 18,000 பேர்வரை அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் . இவர்களில் 4,000 பேர் மிக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதேவேளை கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 46 பயங்கரவாத தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 
தவிர, பயங்கரவாத அச்சுறுத்தல் பிரான்சில் முற்றாக அகன்றுள்ளது என கூற முடியாது. ஆனால் விரைவில் சிரிய -ஈராக் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவோம்!' எனவும் அவர் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பைரோமீட்டர் (Pyrometer)

அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மீண்டும் விலையேற்றம் காணும் சமையல் எரிவாயு!!
சமையலுக்கான எரிவாயு, தொடர்ச்சியான விலையேற்றத்தை சந்தித்து வரும் நிலையில், தற்போது மீண்டும்
23 October, 2018, Tue 17:00 | views: 731 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Grande-Synthe : அகதி முகாமில் இருந்து 2,000 பேர்வரை வெளியேற்றம்!!
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை Grande-Synthe அகதி முகாம் காவல்துறையினரால் அகற்றப்பட்டு, 2000 பேர் வெ
23 October, 2018, Tue 15:00 | views: 862 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண் நோயாளியை மூன்று முறை கன்னத்தில் அறைந்த மருத்துவர்! - வழக்கு பதிவு!!
பெண் நோயாளி ஒருவரை மருத்துவர் ஒருவர் மூன்று முறை கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். அதைத் தொட
23 October, 2018, Tue 13:00 | views: 1077 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் கணக்கிடப்பட்ட வீடற்றோரின் எண்ணிக்கை!!
குளிர்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், பரிசில் , வீதிகளில் படுத்துறங்கும் வீடற்றவர்கள் குறித்த கண
23 October, 2018, Tue 10:00 | views: 1253 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடற்கரையில் இருக்கும் கூட்டம் எவ்வளவு? - வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ள புதிய வசதி!!
கடற்கரையில் இருக்கும் கூட்டத்தின் அளவு குறித்து வீட்டில் இருந்தே அறிந்துகொள்ள புதிய செயலி ஒன்றை முதன் முறை
23 October, 2018, Tue 7:00 | views: 1264 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS