Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
19 October, 2017, Thu 12:00 GMT+1  |  views: 10788
பிரான்சில் இருந்து சிறீலங்காவிற்கு விடுமுறைக்குச் சென்ற, பத்து வயதுச சிறுவன் இன்று லியோனில் சாவடைந்துள்ளார். விடுமுறைக்குச் சென்ற இடத்தில், சிறீலங்காவின் திக்வெல்லா கடற்கரையில், இவரை வெறிநாய் கடித்துள்ளது. ஆனால் இவரது குடும்பத்தினர் இதனைப் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்கவில்லை.
 
 
வெறிநாய் கடித்தால் அதன் மோசமான தாக்கம் 20 இலிருந்து 60 நாட்கள் வரை உடலில் இருக்கும். மிகவும் ஆபத்தான நிலையில் இந்தச் சிறுவன் கடந்த 4ம் திகதி வைத்திய சாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தான். இவனது இரத்தத்தைப் பரிசோதித்த பஸ்தர் நிறுவனம் இவரிற்கு வெறிநாய் (Rage) கடித்து அதன் நோய்த்தாக்கம் உள்ளதை உறுதிப்படுத்தியதை அடுத்து, ரேபிஸ் நோய் (விசர்நாய் நோய்) பிரான்சிற்குள் வந்திருப்பதை தேசியக் குறிப்பு மையமான CNR (entre national de référence) அறிவித்துள்ளது.
 
 
இந்தச் சிறுவன் நேற்றுச் சாவடைந்துள்ளான்.
 
இந்தச் சிறுவனுடன் தொடர்பில் இருந்த சக மாணவர்கள் மற்றும் குடும்பத்தினரிற்கு உடனடியாகத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்த ரேபிஸ் நோயானது மிகவும் வேகமாகத் தொற்றும் ஆபத்துள்ளது.
 
 
சிறீலங்காவிற்கு விடுமுறைக்குச் செல்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இப்படியான பல உயிராபத்துக்கள் அங்கு காத்திருக்கின்றன.
 
பிரான்சில் 1924 ஆண்டிற்குப் பின்னர் விசர்நாய் நோய் வந்ததில்லை. 1970 இலிருந்து வெளிநாடுகளிற்குச் சென்று, இந்த நோயால் தாக்கப்பட்டு  23 பேர் சாவடைந்துள்ளனர்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இதுவரை மூவர் பலி!!
அடித்த பலத்த சூறாவளிக்காற்றில், பிய்த்துக் கொண்டு வந்த கூரை, இந்த 65 வயது நபர் மீது மோதியதில், அங்கேயே அவர் கொல்லப்பட்டுள்ளார்....
16 September, 2015, Wed 19:38 | views: 9169 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் கடுமையான புயல்மழை - அவதானம்!!
மிகவும் ஆபத்தானதும், பல்வேறு விதமானதுமான ஓர் காலநிலை பிரான்சைத் தாக்கி உள்ளதாகப் பிரான்சின் தேசிய வானிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது. பிரான்சின் மேற்குப் பகுதி இன்று காலை...
16 September, 2015, Wed 15:00 | views: 15254 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாத இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டதும் வான் தாக்குதல்!!! (காணொளி)
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகள் எங்கள் எதிரிகள், பசார்-அல்-அசாத் சிரிய மக்களின் எதிரி, அவர் ஒரு படுகொலையாளன். 240.000 மக்களின் படுகொலைக்குக் காரணமானவர்
16 September, 2015, Wed 13:38 | views: 15769 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
RER-A யில் கத்திமுனை வன்முறைக் கொள்ளை!!
ஒரு 27 வயதுடையவரைச் சுற்றிச்சூழ்ந்த ஐந்து இளைஞர்கள் அவரைக் கத்தி முனையில் பிடித்துள்ளனர். அவரிடமிருந்து செல்பேசி, வங்கி அட்டை மற்றும் பணத்தைத் தரும்படி மிரட்டி....
16 September, 2015, Wed 11:38 | views: 17990 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடருந்து மாவீரனிற்கு அமெரிக்க இராணுவ உயர்விருது!!
போரில் வீரச் செயலாற்றிக் காயப்பட்டவர்களிற்கு வழங்கப்டும் ஊதா இதயம் எனப் பொருள்படும் Purple Heart விருது வழங்கப்பட உள்ளதாக, அமெரிக்காவின் பாதுகாப்பமைச்சர் அஸ்டொன் கார்ட்டர்...
15 September, 2015, Tue 20:55 | views: 15590 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS