Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
இல்-து-பிரான்ஸ்! - பிரான்சில் ஏது தீவு??
2 November, 2017, Thu 10:30 GMT+1  |  views: 1942
இல்-து-பிரான்ஸ், பிரான்சின் சனத்தொகை அதிகம் கொண்ட மாகாணம். இல்-து-பிரான்ஸ் (Île-de-France) என்றால் 'பிரெஞ்சுத் தீவு' என அர்த்தம். நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்தது தானே தீவு..??  பிரான்சில் ஏது தீவு?? இந்த பெயர் எப்படி வந்தது??!
 
உண்மையில் இல்-து-பிரான்ஸ் எனும் பெயருக்குரிய வரலாறு எங்கேயும் பதிவாகவில்லை. இந்த பேருக்குரிய சொற்பிறப்பியல் (étymologie) 1387 ஆண்டுக்குப் பின் எங்கேயும் பதிவாகவில்லை. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் சில காரணத்தை முன்வைக்கிறார்கள். 
 
அவற்றில், இல்-து-பிரான்சை சுற்றிலும் ஆறுகள் ஓடுவதால் இப்படி ஒரு பெயர் வந்திருக்கலாம் என தெரிவிக்கின்றார்கள்.  Oise, Marne மற்றும் Seine ஆகிய நதிகள் இல்-து-பிரான்சின் எல்லைக் கோடுகளை சுற்றி சுழல்வதால் இப்படி ஒரு பெயர் வந்திருக்கலாம் என அவர்கள் குறிப்பிடுகின்றனர். 
 
இது தவிர்த்து இன்னுமொரு அனுமானமும் உண்டு. 4 தொடக்கம் 8 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் இல்-து-பிரான்சை Liddle Franke என அழைத்தார்கள். இது பேசப்பட்டுவந்த Frankish மொழியில் (பழைய பிரெஞ்சு மொழி) 'சிறிய பிரான்ஸ்' என அர்த்தம் தருகிறது. இல்-து-பிரான்ஸ் மாகாணம்.. மொத்த பிரான்சின் சிறிய வடிவம் என்பதாக இதன் அர்த்தம் உள்ளது. இதில் இருந்து கூட 'இல்-து-பிரான்ஸ்' எனும் பெயர் வந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். 
 
எது எப்படி இருந்தாலும், 1387 ஆம் ஆண்டுக்கு முன்னர் இது குறித்த எந்த தரவுகளும் பதிவாகவில்லை.. நாமும் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் முடிவுக்கே வருவோம்!!
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பைரோமீட்டர் (Pyrometer)

அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உள்துறை அமைச்சகம்! - சில தகவல்கள்..!!
பரிஸ் எட்டாம் வட்டாரத்தில் உள்ள உள்துறை அமைச்சகத்தை பார்த்திருக்கிறீர்களா?? 25 அடிக்கும் மேலான
15 January, 2018, Mon 16:30 | views: 937 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Yé-yé - இசை வடிவத்துக்கு உயிரூட்டிய பிரெஞ்சு பாடகி!!
கடந்த இரு நாட்களாக, பாடகி France Gall குறித்து பல தகவல்களை அறிந்தீர்கள்.. இன்று, பிரெஞ்சு தேசத்தின்
11 January, 2018, Thu 13:30 | views: 816 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Isabelle Geneviève எனும் இசைவடிவம்! - நேற்றைய தொடர்ச்சி!!
பிரெஞ்சு பாடகி France Gall தன் பதினாறு வயதில் தனது முதலாவது பாடலை வெளியிட்டார்.
10 January, 2018, Wed 13:33 | views: 748 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Isabelle Geneviève எனும் இசைவடிவம்!!
பிரெஞ்சு தேசத்தின் இசை பிரம்மாக்களில் ஒன்று நேற்று தொலைந்துள்ளது. பிரெஞ்சு தேசத்துக்கு சொந்தமான சில இசை வடிவங்களை வழக்கொழியாமல் பாதுகாத்த பிரெஞ்சு பாடகி
9 January, 2018, Tue 12:30 | views: 838 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
41 வருடங்கள் காத்திருந்த ஈஃபிள் கோபுரம்! - வரலாற்றில் இருந்து..
இன்று பிரான்சின் மிக உயரமான நினைவுச் சின்னம் நமது 'ஈஃபிள் கோபுரம்!' இந்த உயரத்தை மிஞ்சிய கட்டிடம் கட்டப்படுவதற்கு
4 January, 2018, Thu 11:00 | views: 2195 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS