Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
180318
அழகுக் கலைநிபுனர் தேவை
070318
வீடு வாடகைக்கு
040318
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
2 October, 2017, Mon 20:32 GMT+1  |  views: 8684

இன்றிலிருந்து வெள்ளிக்கிழமை வரை, இலவசமாக ஆலோசனைகளை வழங்க, பரிசின் வழக்கறிஞர்கள் தயாராக உள்ளார்கள். பரிசில் வாழும் மக்களிற்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய, சட்டவியல் ஆலோசனைகள் பெற, இலவசமாக, பரிசின் ஒவ்வொரு மாநகரசபையிலும், ரெப்புப்ளிக் சதுக்கத்திலும் (place de la République) வழக்கறிஞர்கள் அலுவலகம் அமைத்துள்ளார்கள்.

 
முற்பதிவோ அல்லது, நேரம் குறித்தலோ அன்றி (sans rendez-vous) நேராகச் சென்று இந்த வழக்கறிஞர்களைச் சந்திக்க முடியும். புதன்கிழமையில் இருந்து, பரிசின் பிரதான மாநகரசபையான Hôtel de Ville முன்றலிலும் இலவசமாக வழக்கறிஞர்களைச் சந்திக்க முடியும்.
 
வழக்கறிஞர்களின் ஆலோசனைகள் தேவைப்படுபவர்கள், இந்தச் சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள்!
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக அகலமான  நீர்வீழ்ச்சி எது?  
  நயாகரா நீர்வீழ்ச்சி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
புத்தம் புதிய தோற்றத்தில் பரிஸ் நகரம் : புகைப்படத் தொகுப்பு
பரிஸ் நகரை, மேலும் நவீனமயப்படுத்தும் திட்டம் ஒன்றினை முன்வைத்து, அண்மையில் நகர முதல்வர் ஆன் இதால்கோ போட்டி...
4 February, 2016, Thu 8:27 | views: 13907 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கார்-து-லெஸ்ட் - தடைப்பட்ட தொடருந்துப் போக்குவரத்து!!
நாளை வியாழக்கிழமை RER-A மற்றும் RER-B ஆகியவை பணிப்புறக்கணிப்பை அறிவித்திருக்கும் நிலையில், இன்றே பயணிகள் சிரமங்களை எதிர்நோக்கத்...
3 February, 2016, Wed 22:00 | views: 14288 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஹலால் இறைச்சிக்கடை மீது துப்பாக்கிச் சூடு!! (காணொளி)
நகர மத்தியில் உள்ள, இந்த இறைச்சிக்கடை மீதும், கெபாப் உணவகம் ஒமீதும் நடாத்தப்பட்ட தாக்குதலானது, பெரும் கனரக தாக்குதல் ஆயுதத்தினா...
3 February, 2016, Wed 20:13 | views: 14136 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாத அச்சுறுத்தல் : பாடசாலைக்குள் புகைப்பிடிக்க மாணவர்களை அனுமதிக்க வேண்டும் - புதிய கோரிக்கை.
பயங்கரவாதிகளின் முக்கிய இலக்காக பாடசாலைகளும் இருப்பதால் அவற்றின் பாதுகாப்பையும் அதிகரிக்க வேண்டிய தேவை அரசுக்கு
3 February, 2016, Wed 17:00 | views: 11035 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லியோன் நகரில் மறைந்திருந்த ஆறு தீவிரவாதிகள் - காவல்துறையினரிடம் சிக்கினர்.
நேற்று செவ்வாய்கிழமை, பிரான்சின் லியோன் நகரில் மறைந்திருந்த ஆறு இஸ்லாமிய தீவிரவாதிகளை காவல்துறையினர் கைது செய்து...
3 February, 2016, Wed 11:00 | views: 15388 |  செய்தியை வாசிக்க
isai-vizha-paris
new-veeras-le-blanc-mesnil-france

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
F2 A LOUER
800 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS