Paristamil France administrationParistamil France administration
வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
Cergy Pontoise - அகதிகளுக்கான புதிய அகதி முகாம் திறப்பு!!
12 October, 2017, Thu 14:00 GMT+1  |  views: 3135
இன்று வியாழக்கிழமை பரிசின் புறநகர் பகுதியான Cergy Pontoise புதிய மருத்துவ அகதி முகாம் திறக்கப்பட்டுள்ளது. அகதிகளுக்கான மருத்துவ தேவைகளை இந்த முகாமிலேயே பூர்த்தி செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
200  பேர்வரை தங்கக்கூடியதாக உள்ள இந்த அகதி முகாமில், இன்று முதல் நாளில் 50 அகதிகள் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கான சில பொருட்களும் வழங்கப்பட்டது. குறித்த இந்த 50 அகதிகளும் முன்னதாக Porte de la Villette இல் தங்கியிருந்தவர்களாவர். 
 
முன்னதாக செப்டம்பர் இறுதியில் 'இரு வாரங்களுக்குள்ளாக இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்குள் இரண்டாவது அகதி முகாம் திறக்கப்படும்' என இல்-து-பிரான்ஸ் மாகாண அதிகாரி Michel Cadot அறிவித்திருர்ந்தார்.  அதைத் தொடர்ந்தே இன்று திறந்து வைக்கப்பட்டது. 
 
Porte de la Chapelle அகதி முகாம் போன்று, இதுவும் ஒரு வரவேற்பு அகதி முகாமாக மாத்திரமே செயற்படும் எனவும், இங்கிருந்து அகதிகள் மீண்டும் வேற பகுதிகளுக்கு மருத்துவ தேவைகள் முடிந்த பின் அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சற்று முன் : பன்னிரெண்டாம் வட்டாரத்தில் தீப்பற்றி எரிந்த மகிழுந்துகள்! - போக்குவரத்து தடை!!
இன்று காலை பரிஸ் 12 ஆம் வட்டாரதில், தரிப்பிடத்தில் நின்றிருந்த மகிழுந்துகள் சில தீப்பற்றி எரிந்தன.
20 June, 2018, Wed 13:00 | views: 630 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
La Villette ஆற்றில் இலவச நீச்சல் தடாகம்! - இன்று முதல் திறப்பு!!
இன்று புதன்கிழமை ஜூன் 20 ஆம் திகதி முதல், La Villette ஆற்றில் பொதுமக்களுக்காக இலவச நீச்சல் தடாகம் திறக்கப்பட்டுள்ளது.
20 June, 2018, Wed 11:00 | views: 627 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நவம்பர் 13 தாக்குதல் பயங்கரவாதி!!
நவம்பர் 13 தாக்குதலாளி சாலா அப்தெல்சலாம் சிறைச்சாலையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளான். ந
20 June, 2018, Wed 7:00 | views: 855 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
59 இஸ்லாமிய பொதுமக்களை கொன்று குவித்த நபர்! - செந்தனியில் கைது!!
59 அப்பாவி இஸ்லாமிய பொதுமக்களை யுத்தத்தின் போது கொன்று குவித்த நபர் ஒருவரை ஜோந்தாம்
19 June, 2018, Tue 21:00 | views: 2727 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Val d'Oise - பாரம் தாங்கமுடியாமல் சென்ற வாகனம்! - 1.5 தொன் கஞ்சா மீட்பு!!
நேற்று திங்கட்கிழமை இரவு Val d'Oise இல் பாரம் தாங்கமுடியாமல் மெதுவாக சென்ற வாகனத்தில் இருந்து 1.5 தொன் கஞ்சா பொதிகள்
19 June, 2018, Tue 19:00 | views: 1634 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS