Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
0712017
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
போக்குவரத்து - மருத்துவமனை - பாடசாலை அனைத்தும் பாதிப்பு! - 5.4 மில்லியன் ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!
10 October, 2017, Tue 7:00 GMT+1  |  views: 3523
இன்று செவ்வாய்க்கிழமை ஒக்டோபர் 10 ஆம் திகதி, இவ்வருடத்தின் மிகப்பெரிய பணி பகிஷ்பரிப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய நாளிப் 5.4 மில்லியன் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். 
 
CGT, FO, CFDT மற்றும் Unsa போன்ற தொழிற்சங்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதால் போக்குவரத்துக்கள் கணிசமாக பாதிக்கப்பட உள்ளது. Air France நிறுவனத்தின் குறுகிய தூர விமான சேவைகளில் 75 வீதமான சேவைகள் தடைப்பட உள்ளன. Easyjet நிதுவனத்தில் இருந்து 105 விமானங்கள் இன்று தடைப்படுகிறது. Ryanair நிறுவனத்தில் இருந்து 220 விமானங்கள் தடைப்படுகிறது. தவிர, தொடரூந்து மற்றும் பேருந்துகளும் தடைப்பட உள்ளன. ஆனால் SNCF அறிவித்ததன் படி, போக்குவரத்து மிக பெரிதாக பாதிக்கப்படாது எனவும், RER B மட்டும் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 
 
பாடசாலைகள், நேற்று தெரிவித்திருந்ததன் படி, 55 வீதமான பாடசாலைகள் ஆசிரியர்களின் பணி பகிஷ்கரிப்பினால் மூடப்பட உள்ளது. குறிப்பாக ஆரம்ப பாடசாலைகள் அதிகளவு பாதிக்கப்பட உள்ளது. பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலைகளும் பாதிக்கப்பட உள்ளது. தவிர, மருத்துவமனை ஊழியர்களை கொண்டுள்ள தொழிற்சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்வதாக அறிவித்துள்ளது. இதனால் பல நோயாளிகள் இன்னலுக்கு உள்ளாகலாம் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. இவர்களுடன் CFDT மற்றும் Unsa-police ஆகிய தொழிற்சங்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதால், காவல்துறையினரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 
 
கிட்டத்தட்ட அனைத்து தொழிற்சங்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள உள்ளது இதுவே முதன்முறை. கடந்த 10 வருடங்களுக்குள்ளாக இதுபோன்ற பணி நிறுத்தம் இடம்பெறுவது இதுவே முதன் முறை எனவும், இன்றைய நாளில் மொத்தம் 5.4 மில்லியன் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பெல்ஜியத்தில் விசாரணை! - பா-து-கலே சிறைக்கு மாற்றப்படும் பயங்கரவாதி!!
நவம்பர் தாக்குதலில் கைது செய்யப்பட்டு, தற்போது பரிஸ் சிறையில் இருக்கும் முக்கிய குற்றவாளியான சாலா அப்தெல்சலாம் இம்மாதம்
13 December, 2017, Wed 7:00 | views: 493 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இல்-து-பிரான்ஸ் - 547 கிலோமீட்டர்கள் நீளத்துக்கு போக்குவரத்து தடை!!
கோடை விடுமுறைக்கு பின்னர் அதிகளவான போக்குவரத்து நெரிசலை இல்-து-பிரான்ஸ் மாகாணம் மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை
12 December, 2017, Tue 17:00 | views: 2303 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகின் பார்வையில் இருந்து தொலைந்த பிரெஞ்சு கிராமம்!!
பிரெஞ்சு கிராமம் ஒன்று பெய்துவரும் கடும் பனி மற்றும் பனிப்புயலால் உலகின் பார்வையில் இருந்து தொலைந்துபோயு
12 December, 2017, Tue 15:00 | views: 4449 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இணைத்தளத்தில் பயங்கரவாதம் - பரிசில் இளைஞன் கைது!!
பரிசில் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டு ஐந்து வருட சிறைத்தண்டை அளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளமான யூடியூப்பில் பயங்கரவாதம் மேற்கொண்ட காரணத்தினால் இந்த
12 December, 2017, Tue 14:00 | views: 1876 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரட்டை காவல்துறையினர் கொலை வழக்கில் புதிய திருப்பம் - சிக்கிய மரபணு ஆதாரங்கள்!!
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் Magnanville இல் இரு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட வழக்கில், தற்போது சில ஆதாரங்கள்
12 December, 2017, Tue 7:00 | views: 2127 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
fond de commerce avec extraction
90 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS