Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
29 September, 2017, Fri 11:00 GMT+1  |  views: 6936
ரிஸ் மாநகரசபையின் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு அங்கமான, மாதம் ஒரு முறை வாகனங்கள் அற்ற பரிசின் திட்டத்தின், மூன்றாவது தடவையாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஒக்டேபார் 1ம் திகதி தெரிவு செய்யப்பட்டுள்ளது. வழமையாக அவெனியூ சோம்ப்ஸ் எலிசே மட்டுமே வாகனங்கள் இல்லாத ஞாயிற்றுக்கிழமையாக மாதம் ஒரு முறை அறிவிக்கப்பட்டு வந்தது.
 
ஆனால் இந்த நடைமுறை, தற்பொழுது பரிஸ் முழுவதையும் அடக்கியுள்ளது. உட்சுற்று வீதியான périphérique தவிர்ந்த மற்றைய அனைத்து வீதிகளிலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியிலிருந்து மாலை 18 மணிவரை தனியார் தானுந்துகள் (இயந்திர வாகனங்கள்) அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஈருருளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
 
 
RATP யின் பேருந்துகள், Taxi, VTC அகியவை மட்டுமே இந்த நேரப்பகுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும் 30 km/h வேகத்தில் மட்டுமே இவை செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் Montmartre(18e), canal Saint-Martin (10e) Marais (4e)ஆகிய பகுதிகள் பாதசாரிகளிற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
இந்த விதி ஒழுங்கை மீறுபவர்களிற்கு 22€ குற்றப்பணம் விதிக்கப்படும். இது மூன்று நாட்களிற்குள் செலுத்தப்படாவிட்டால், அது 75€ வாக அதிகரிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நவம்பர் 13 தாக்குதல்! - தாக்குதல் இடம்பெற்ற இடங்களுக்குச் செல்லும் மக்ரோன்!!
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இன்று நவம்பர் 13 தாக்குதல்கள் இடம்பெற்ற ஆறு இடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்.
13 November, 2017, Mon 9:00 | views: 1176 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நவம்பர் 13 தாக்குதல் - இன்று இரண்டாம் வருட நினைவு!!
130 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமான நவம்பர் 13, தாக்குதல் இடம்பெற்று இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகின்றன. இன்றைய
13 November, 2017, Mon 7:00 | views: 1266 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறந்த ஆயுதங்களை கொண்டுள்ளோம்! - உள்துறை அமைச்சர் தகவல்!!
பயங்கரவாதத்துக்கு எதிராக கடந்த இரண்டு வருடங்களில் சிறந்த ஆயுதங்களை கொண்டுள்ளோம். இரண்டு வருடத்துக்கு முன்னர் இருந்த ஆயுதங்களை விட தற்போது பயங்கரவாதத்தை கண்காணிப்பதற்குரிய நவீன ஆயுதங்களை கொண்டுள்ளோம் என உள்துறை அமைச்சர்
12 November, 2017, Sun 17:00 | views: 1385 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதம்! - பத்தில் ஒன்பது பேர் இன்னும் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்!!
அவசரகாலச் சட்டம் கடந்த நவம்பர் 1 முதல் அகற்றப்பட்டிருந்தாலும், பத்தில் ஒன்பது பேர், இன்னனும் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவுவதாக தெரிவித்துள்ளனர்
12 November, 2017, Sun 15:00 | views: 1246 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடர்ந்தும் விசாரணைகளில் - Blagnac தாக்குதல்தாரி!!
வெள்ளிக்கிழமை இரவு Blagnac நகரில் வாகனம் மூலம் தாக்குதல் நடத்திய நபர் தொடர்ந்தும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு
12 November, 2017, Sun 13:00 | views: 1272 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS