Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
29 September, 2017, Fri 11:00 GMT+1  |  views: 10425
ரிஸ் மாநகரசபையின் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு அங்கமான, மாதம் ஒரு முறை வாகனங்கள் அற்ற பரிசின் திட்டத்தின், மூன்றாவது தடவையாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஒக்டேபார் 1ம் திகதி தெரிவு செய்யப்பட்டுள்ளது. வழமையாக அவெனியூ சோம்ப்ஸ் எலிசே மட்டுமே வாகனங்கள் இல்லாத ஞாயிற்றுக்கிழமையாக மாதம் ஒரு முறை அறிவிக்கப்பட்டு வந்தது.
 
ஆனால் இந்த நடைமுறை, தற்பொழுது பரிஸ் முழுவதையும் அடக்கியுள்ளது. உட்சுற்று வீதியான périphérique தவிர்ந்த மற்றைய அனைத்து வீதிகளிலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியிலிருந்து மாலை 18 மணிவரை தனியார் தானுந்துகள் (இயந்திர வாகனங்கள்) அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஈருருளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
 
 
RATP யின் பேருந்துகள், Taxi, VTC அகியவை மட்டுமே இந்த நேரப்பகுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும் 30 km/h வேகத்தில் மட்டுமே இவை செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் Montmartre(18e), canal Saint-Martin (10e) Marais (4e)ஆகிய பகுதிகள் பாதசாரிகளிற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
இந்த விதி ஒழுங்கை மீறுபவர்களிற்கு 22€ குற்றப்பணம் விதிக்கப்படும். இது மூன்று நாட்களிற்குள் செலுத்தப்படாவிட்டால், அது 75€ வாக அதிகரிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது,

  பெட்ரோலியம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
RER A இல் கேட்பாரற்று கிடந்த €4,000 ரொக்கப்பணம்! - காவல்துறையினரிடம் ஒப்படைத்த இளைஞர்கள்!!
நேற்று, ஜூலை 12 ஆம் திகதி, வியாழக்கிழமை RER A தொடரூந்துக்குள் நான்காயிரம் யூரோக்களுக்கு மேலான ரொக்க
13 July, 2018, Fri 10:00 | views: 3976 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருடனை தாக்கிய காவல்துறை அதிகாரி கைது! - இணையத்தில் பரவிய காணொளியால் பரபரப்பு!!
இணையத்தில் பரவிவரும் கண்காணிப்பு கமரா ஒன்றின் காணொளியால், காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
13 July, 2018, Fri 7:00 | views: 2258 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏழுமாத தடங்கலுக்குப் பின்னர் - மீண்டும் வரும் Vélib சேவைகள்!!
கடந்த ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து புதிய நிறுவனத்துக்கு மாற்றப்பட்ட Vélib சேவைகள், பூரணமாக சேவைக்கு வராத நிலையில், ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது
12 July, 2018, Thu 21:00 | views: 867 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீதி போக்குவரத்து! - மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாகும் வீதிகள்! - சிவப்பு எச்சரிக்கை!!
கடந்த வாரத்தைத் தொடர்ந்து, இந்த வார இறுதி நாட்களும் வீதிகளில் போக்குவரத்து நெரிசலை கடும் அளவு சந்திக்கும் என தெரிவிக்க
12 July, 2018, Thu 19:00 | views: 830 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜூலை 14 - பரிசில் நிகழ்வுகள் ஏற்பாடு! - முழு விபரங்கள்..!!
ஆயத்தப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. போர் விமானங்கள் சில பயிற்சியில் ஈடுபடுவதை பரிஸ் மக்கள் காணக்கூடியதாக இருந்திருக்கும்
12 July, 2018, Thu 17:00 | views: 2532 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS