வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
ஒலிம்பிக் 2024 - தேச தலைவர்கள் வாழ்த்து!!
14 September, 2017, Thu 7:00 GMT+1  |  views: 1696
2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை பரிஸ் நகரம் நடத்தும் என்று, நேற்று புதன்கிழமை சர்வதேச ஒலிம்பிக் நிதியம்,  உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இது தொடர்பான செய்திகளை முன்னர் வழங்கியிருந்தோம். தற்போது, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் இந்த நற்செய்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ தனது மகிழ்ச்சியினை மேடையில் வைத்து அறிவித்தார். அவரது முகத்தில் அளவற்ற மகிழ்ச்சி காணக்கூடியதாக இருந்தது. பரிசில் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியே தீருவது என முழு மூச்சாக ஆன் இதால்கோ செயற்பட்டு வந்தமை வாசகர்கள் அறிந்ததே. 
 
தற்போது மேற்கிந்திய பிரெஞ்சு தீவுகளில் இருக்கும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், சிறிய காணொளி மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். சர்வதேச ஒலிம்பிக் நிதியத்துக்கு நன்றிகளை தெரிவித்த மக்ரோன், 'இது எங்களுக்கான வெற்றி. பிரான்சின் நன்மதிப்பை பறைசாற்றுகிறது!' என  குறிப்பிட்டார். 
 
பிரதமர் எத்துவா பிலிப் தனது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியினையும் டுவிட்டர் கணக்கு மூலம் தெரிவித்துள்ளார்.  'ஒலிம்பிக் 2024 எங்களுக்கானது. இது எங்களுக்கான நம்பிக்கை மற்றும் வெற்றி!' என அவர் தெரிவித்துள்ளார். 
 
பரிசின் முன்னாள் நகர முதல்வர் Bertrand Delanoë தனது வாழ்த்துக்களையும் பதிவு செய்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு நகர முதல்வராக இருக்கும் போது, அப்போதைய ஒலிம்பிக்கை நடத்துவதற்கு பெரு முயற்சிகள் இலண்டனுக்கு எதிராக மேற்கொண்டிருந்தார். அதன் பொருட்டு, இவரது வாழ்த்து மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. 
 
இந்த வெற்றியில், முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்துக்கு கணிசமான பங்கு உள்ளமை வாசகர்கள் அறிந்ததே. அவரும் தனது வாழ்த்தினை பகிர்ந்துள்ளார். முன்னாள் உள்துறை அமைச்சர் பெர்னாட் கசநவும் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)

மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பாடசாலை மாணவிகள் பாலியல் வல்லுறவு - தண்டனை!!
இவன் பாலியல் வல்லுறவு கொண்ட எட்டுப் பேரில், ஏழு பேர் COLLÉGE மாணவிகள் என்பது அதிர்ச்சிக்குரிய...
22 September, 2017, Fri 15:00 | views: 222 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சின் முதற்குடியரசு - பிரான்சின் முதல் TGV - இன்று!!
புதிய மக்கள் பிரதிநிதிகளுடன் அமைக்கப்பட்ட முதற் பாராளுமன்றத்தில், முடியாட்சி அழிக்கப்படதாக அறிவிக்கப்பட்டதுடன்....
22 September, 2017, Fri 13:00 | views: 709 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - 3 வீதத்துக்கும் அதிகமாக குறைந்த போக்குவரத்து நெரிசல்!!
நேற்று வியாழக்கிழமை பரிஸ் நகரசபை வெளியிட்ட தகவலின் படி, கடந்த வருடத்தைக்காட்டிலும் இந்த வருடம், பரிசில்
22 September, 2017, Fri 11:00 | views: 528 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெரும் ஆரவாரத்துடன் மக்ரோனிற்கு வரவேற்பு - மார்செய்யில் ஒலிம்பிக் நீச்சற் போட்டிகள்!!
இன்னமும் ஏழு வருடங்களில், இங்கு ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும், தயாராகுங்கள் வீரர்களே! என அனைத்து வயதுத் தரப்பு தடகள வீரர்....
22 September, 2017, Fri 9:00 | views: 537 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாதியாக குறைந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கை! - உள்துறை அமைச்சு தகவல்!!
நேற்று, செப்டம்பர் 21 ஆம் திகதி தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இது குறித்த தகவல்களை
22 September, 2017, Fri 7:00 | views: 903 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS