Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
2003 ம் ஆண்டை விட மூன்று மடங்கு வேகத்தில் உருகும் பனி பாறைகள்! - காத்திருக்கும் புதிய ஆபத்து!!
13 September, 2017, Wed 19:00 GMT+1  |  views: 3040
புவி வேகமாக வெப்பமடைந்து வரும் காரணத்தினால் பிரெஞ்சு ஆல்ப்ஸ் பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. 
 
laboratoire de Glaciologie et Géophysique de l'Environnement (LGGE) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டை விட 3 மடங்கு வேகமாக பனிப்பாறை உருகி வருவதாகவும், கடந்த 12 வருடங்களில் 25 வீதம் இது அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1986 ஆம் ஆண்டில் இருந்து 2003 ஆம் ஆண்டு வரை வருடத்துக்கு 0.7 வீதத்தால் உருகிக்கொண்டிருந்த பனிப்பாறை, அதன் பின்னர் 2.0 வீதத்தால் உருக ஆரம்பித்துள்ளது. 
 
செயற்கைக் கோள் மூலமாக எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்களை ஆராய்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மறுபுறத்தில்  Vanoise பகுதி வேகமாக சுருக்கமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடத்துக்கு 2.6 வீதம் சுருக்கமடைந்து வருகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

வெர்னியர் (Vernier)

சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உலகக்கிண்ண எதிரொலி! - 920 கிலோ எடையுள்ள காளைக்கு Mbappé எனும் பெயர்!!
உலக்கிண்ணம் தொடர்பான வெற்றி கொண்டாட்டங்களும், ஆச்சரியங்களும் ஓய்ந்தபாடில்லை. தற்போது
17 July, 2018, Tue 12:03 | views: 502 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எலிசே மாளிகையில் வீரர்கள்! - சிவப்பு கம்பள வரவேற்பு!!
நேற்று 19.44 மணிக்கு வீரர்கள் எலிசே மாளிகைக்கு வந்தடைந்தார்கள். ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும்
17 July, 2018, Tue 9:00 | views: 1493 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாம்பியன்களுக்கு பிரம்மாண்ட வரவேற்ப்பு! - வரலாறு காணாத சம்பவம்!!
உலகக்கிண்ண சாம்பியன்களுக்கு நேற்று திங்கட்கிழமை வரலாறு காணாத அளவு பிரம்மாண்டமான வரவேற்ப்பு அளிக்கப்ப
17 July, 2018, Tue 7:00 | views: 2304 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Bondy நகரின் வெற்றி நாயகன் Kylian Mbappé - ஒரு பார்வை.
இன்று மாலை சோம்ப் எலிசே வீதியில் உலாவந்த வீரர்கள், பின்னர் ஜனாதிபதி மக்ரோனைச் சந்தித்து தம் வெ
16 July, 2018, Mon 22:00 | views: 7067 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு வெற்றியை வெறித்தனமாக கொண்டாடிய நபர் - பரிதாபமாக பலி!!
நேற்று இரவு பிரெஞ்சு அணியின் தீவிர ரசிகர் ஒருவர், வெற்றியை கொண்டாடிக்கொண்டிருக்கும் போது பரிதாபமா
16 July, 2018, Mon 21:00 | views: 2831 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS