Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
SAMU சேவைகள்! - சில தகவல்கள்!!
5 September, 2017, Tue 18:30 GMT+1  |  views: 2809
நோயாளர் காவு வண்டி. நம் எல்லோருமே அறிந்தது தான். எங்கு ஒரு விபத்தோ.. அவசர அழைப்போ... "டான்" என சம்பவ இடத்துக்கு வந்து சேரும் இந்த SAMU பற்றி தெரியாத தகவல்கள் சில உங்களுக்காக...!!
 
SAMU என்றால் Service d'Aide Médicale Urgente என்பது விரிவாக்கம். அவசர மருத்துவ சேவைகள் என அர்த்தம். 
 
அரச நிதியில் இயங்கும் இந்த SAMU சேவைகள் முற்றிலும் இலவசம். 1986 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவைகள் முழுக்க முழுக்க மருத்துவத்தேவைகளுக்காக இயங்குகிறது. 
 
இது வெறுமனே காவு வண்டி மட்டும் இல்லை. உள்ளே ஒரு 'குட்டி' மருத்துவமனையே உள்ளது. அவசர முதல் உதவிகள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது இந்த SAMU வாகனம். தவிர தொலைபேசியில் சில முதலுதவி சிகிச்சைகளை அறிவுறுத்தவும், தொலைபேசி வழியாகவே சில மருத்துவ ஆலோசனைகளை வழங்கவும் செய்கின்றனர் இவர்கள். 
 
தொலைபேசியில் வரும் அவசர அழைப்புக்களில் 65 வீதமானவர்களுக்குத் தான் உண்மையிலேயே நோயாளர் காவு வண்டி தேவைப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது. மீதமானவர்களுக்கு தொலைபேசியினூடாகவே அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. 
 
தவிர தற்போதைய SAMU சேவைகள் 10 நிமிடங்களுக்குள்ளாக நோயாளர்களை வந்தடைவதாகவும் குறிப்பிடுகிறார்கள். 
 
SAMU சேவைகள் முற்றிலும் இலவசம் என்றாலும், தவறாக பயன்படுத்தினால் கடுமையான தண்டனையும் குற்றப்பணமும் உண்டு. 15 எனும் இலக்கத்தை அழுத்தினால்.. அடுத்த 10 நிமிடங்களுக்குள் உங்கள் இருப்பிடம் தேடி வரும் இந்த உயிர்காக்கும் நண்பன்!!
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

கிளைமட்ரொலொஜி (Climatology)

சுற்றுப்புறத்தில் நிலவும் பருவநிலை மாறுபாடு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Pont de Bir-Hakeim மேம்பாலம்!!
முன்னர், பிரெஞ்சு புதினத்தில் பரிசில் உள்ள Île aux Cygnes பற்றி தெரிவித்திருந்த போது, இந்த செயற்கை தீவை மூன்று மேம்பால
19 July, 2018, Thu 10:30 | views: 413 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Hamida Djandoubi என்பவரின் கதை!!
இன்றைய பிரெஞ்சுப் புதினத்தில் Hamida Djandoubi என்பவரின் வாழ்க்கை குறித்து பார்க்கலாம்..!!
14 July, 2018, Sat 10:30 | views: 869 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சின் மிக பழமையான வெளிச்ச வீடு! - சில அடடே தகவல்கள்!!
பிரான்சில் உள்ள மிகப்பழையான வெளிச்ச வீடு எது என தேட ஆரம்பித்தோம். பதில் கிடைத்தது. ஆனால் அது சாதாரண தகவல்கள்
10 July, 2018, Tue 10:30 | views: 1069 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மார்டின் லூதர் கிங் நினைவாக ஒரு பூங்கா!!
எல்லாம் சரிதான்.. இந்த பூங்காவுக்கும் மார்டின் லூதர் கிங்குக்கும் என்ன தொடர்பு..? பரிசில் உள்ள எத்தனையோ வீதிகளுக்கு உலகத் தலைவர்க
9 July, 2018, Mon 11:30 | views: 855 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'பகோடா பரிஸ்' - ஒரு ஆச்சரிய தகவல்!!
பரிஸ் பக்கோடா... என்றதும் மாலை நேரத்தில் தேநீருடன் சாப்பிடும் சூடான பக்கோடா ஞாபகம் வந்துவிட்டதா..?
5 July, 2018, Thu 10:30 | views: 1374 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS