Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
180318
அழகுக் கலைநிபுனர் தேவை
070318
வீடு வாடகைக்கு
040318
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
டயானாவின் மகிழுந்து விபத்துக்குள்ளானது எப்படி? - நேற்றைய தொடர்ச்சி!!
30 August, 2017, Wed 10:30 GMT+1  |  views: 4010

இளவரசி டயானா பயணம் செய்யும் மகிழுந்து... மிக தரம் மிக்க மகிழுந்து.. Airbag வசதி (ஆபத்தின் போது பலூன் போல் விரிந்து கொள்ளும்) கொண்ட மகிழுந்து... மிக சாமர்த்தியமான சாரதி... இத்தனை இருந்தும் டயானாவின் உயிர் பிரிந்தது எப்படி..??! காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

டயானாவின் இறப்பில் பல்வேறு தரப்பு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டது. பல பொதுமக்கள், ஊடகங்கள், வீதியின் கட்டுமானங்கள் என ஒரு சிறு துரும்பையும் விடாமல் பிரெஞ்சு - பிரித்தானிய படையினர் விசாரித்தனர். இறுதியில் உண்மை வெளி வந்தது.

மகிழுந்தின் பின் இரு இருக்கைகளில் வலதுபக்கம் காதலர் Dodi Fayed அமர்ந்திருக்க, இடதுபக்கம் டயானா அமர்ந்திருந்தார்.

மகிழுந்தின் முன் இருக்கைகளில் Rits ஹோட்டலில் பணிபுரியும் சாரதி Henri Paul, அவருடன் டயானாவின் மெய்பாதுகாவலர் Trevor Rees-Jones ஆகியோரும் அமர்ந்திருக்க.. Pont de l'Alma பாலத்தின் சுரங்கத்தின் கீழ் மகிழுந்து கட்டுப்பாட்டை இழந்து.. பாலத்தின் சிமெந்து தூணில் இடித்து நொருங்கியது.

மகிழுந்தின் Airbag வெளிவந்தும் டயானாவின் உயிரை பாதுகாக்க முடியவில்லை. டயானா இருக்கை பட்டி அணிந்திருக்கவில்லை என பின்னர் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

மகிழுந்து கட்டுப்பாட்டை இழந்ததுக்கு முக்கிய காரணம், சாரதி Henri Paul  மது அருந்தியிருந்தது என கண்டுபிடிக்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு டயானாவின் மரணத்துக்கு Henri Paul தான் காரணம் என இறுதியாக தெரிவிக்கப்பட்டது.

கதை இத்தோடு முடிந்ததா... என்றால் இல்லை!! டயானாவின் இறப்புக்கு 10 மாதங்களுக்கு முன்பு, 'என்னை என் கணவர் மகிழுந்து விபத்தின் மூலம் கொல்லப்பார்க்கிறார்!' என ஒரு கடிதத்தை பத்திரிகை ஒன்றுக்கு அனுப்பியிருந்தார் டயானா!! 

பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பிளானிமீட்டர் (Planimeter)

பரப்பை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Maison de Balzac - இலவசமாய் ஒரு இதிகாச வீடு!!
பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள் ஒரு வீடு குறித்து இன்றைய பிரெஞ்சு புதினத்தில் தெரிந்துகொ
21 March, 2018, Wed 11:30 | views: 277 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கலைகளுக்கென ஒரு கல்லறை!!
உலக மக்கள் பரிசுக்கு வருவதற்கு ஐந்து காரணங்கள் சொல்லுங்கள் என்றால்... அதில் ஒரு காரணம், உலகில்.. மிக அழகழகான கல்லறைகள் பரிசுக்குள் குவிந்திருப்பதை சொல்ல
20 March, 2018, Tue 10:30 | views: 705 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Concorde மெற்றோ நிலையம்! - சில தகவல்கள்..!!
Concorde ; நாம் அடிக்கடி பயன்படுத்தும் மெற்றோ நிலையம் தான். இன்று இது குறித்து சில தெரியாத தகவல்க
19 March, 2018, Mon 10:30 | views: 1145 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Arc de Triomphe கீழ் விபத்து ஏற்பட்டால் என்ன ஆகும்??!
சோம்ஸ்-எலிசேயின் மேற்கு மூலையில் கம்பீரமாய் நின்றிருக்கும் இந்த Arc de Triomphe குறித்து ஒரு தொகை தகவல்கள் முன்னதாக உங்களுக்கு பிரெஞ்சு புதினத்தில்
18 March, 2018, Sun 12:30 | views: 1218 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Wallace fountain குடிநீர்! - ஒரு சுருக்கமான வரலாறு!!
பரிஸ் முழுவதும் இந்த புகைப்படத்தில் காண்பது போன்ற சிலைகளை பார்த்திருப்பீர்கள். கடும் பச்சை நிறத்தில் உள்ள இந்த சிலையில் இ
17 March, 2018, Sat 12:30 | views: 1132 |  செய்தியை வாசிக்க
new-veeras-le-blanc-mesnil-france

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
F2 A LOUER
800 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS