வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
டயானாவின் மூன்றரை மணிநேர போராட்டம்! - நேற்றைய தொடர்ச்சி!!
29 August, 2017, Tue 11:30 GMT+1  |  views: 2546
விபத்து இடம்பெற்றது நள்ளிரவு 12.23 மணிக்கு.. ஆனால் டயானா இறந்தது அதிகாலை 4 மணிக்கு. 
 
விபத்தின் பின்னர் 12.30 மணிக்கு முதல் காவல் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஒரு மணிக்கு, மகிழுந்தை நிமிர்த்தி கதவுகளை உடைத்து டயானாவை வெளியில் தூக்கினார்கள். 
 
சில முதலுதவிகளை மேற்கொண்டுவிட்டு 01.18 மணிக்கு SAMU நோயாளர் காவு வண்டியில் டயானாவை ஏற்றி, Salpêtrière மருத்துவமனைக்கு வந்தடையும் போது நேரம் 02.06 மணி. 
 
விபத்தில் டயானாவின் உடம்பில் பல உள் காயங்கள், நரம்பு வெடிப்புகள்.. இதயத்தை பாதுகாக்கும் எலும்புகள் உடைந்து இதயத்தை குத்தி சிதைக்க... டயானாவை காப்பாற்ற போதிய நேரம் இருக்கவில்லை. மூன்றரை மணிநேரங்கள் உயிருக்கு போராடிய டயானா, அதிகாலை 4 மணிக்கு உயிரிழந்தார். 
 
******
விபத்தில் அவருடன் சேர்ந்து சாரதி Henri Paul, திரைப்படத் தயாரிப்பாளரும் டயானாவின் காதலருமாகிய Dodi Fayed உம் உயிரிழக்க... மெய்பாதுகாவலர் Trevor Rees-Jones பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். 
 
விபத்து இடம்பெற்ற சில நிமிடங்களில் டயானாவின் கணவர் பரிசுக்கு இரவு 2 மணி அளவில் வந்தார். டயானாவின் உடலத்தோடு பிரித்தானியாவுக்கு அதிகாலை புறப்பட்டார். 
 
டயானாவின் இறுதிச்சடங்கில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். ஹிலாரி கிளிண்டன் உட்பட பிரெஞ்சு ஜனாதிபதி Jacques Chirac உம் கலந்துகொண்டிருந்தார். 
 
இளவரசி டயானாவின் இறுதிச்சடங்கை காண பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் 30 இலட்சம் மக்கள் திரண்டனர். Westminster Abbey தேவாயலத்துக்கு முன்னால் மாத்திரம் பத்து இலட்சம் மக்கள் கூடினார்கள். தொலைக்காட்சிகளில் 2.2 பில்லியன் மக்கள் நேரடியாக இறுதிச்சடங்கை பார்வையிட்டனர். 
 
விபத்து இடம்பெற்றது எப்படி..? என விசாரணைகள் ஆரம்பித்தன..
 
நாளை!!
பொதறிவுத் துணுக்கு :

* புதினாவின் தமிழ்ப் பெயர்

  ஈஎச்சக்கீரை

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஒரு மில்லியன் கிலோ மீட்டர்கள் சாலை!
பிரெஞ்சு தேசத்தின் போக்குவரத்துக்கள் எப்போதும் எம்மை ஆச்சரியத்துக்கு உள்ளாக்க தவறுவதில்லை!! அதிலும் சாலைகள்.. பிரெஞ்சு சாலைகளில் பயணிப்பது
22 September, 2017, Fri 13:30 | views: 209 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Opération Victor - GIGN படையினரின் அதிரடி சாகசம்!! - நேற்றைய தொடர்ச்சி!!
கடந்தப்பட்ட பணையக்கைதிகளை மீட்டு... குறித்த கடத்தல் கும்பலை வேரறுக்கும் பணி GIGN படையினரிடம்
21 September, 2017, Thu 11:30 | views: 822 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Opération Victor - GIGN படையினரின் அதிரடி சாகசம்!! - நேற்றைய தொடர்ச்சி!!
Kanak இன மக்களிடம் தோன்றியிருந்த இந்த Front de Libération Nationale Kanak et Socialiste, (FLNKS) அமைப்பு, பிரெஞ்சு
20 September, 2017, Wed 10:39 | views: 910 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Opération Victor - GIGN படையினரின் அதிரடி சாகசம்!!
மிக சிக்கலான பணிகளை மாத்திரமே மேற்கொள்ளும் இந்த வீரர்களின், மிக முக்கியமான ஒரு ஒப்பரேஷன் தான் இந்த 'Opération Victor'
18 September, 2017, Mon 15:30 | views: 1049 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எங்கிருந்து வந்தது பிரெஞ்சு மொழி??!
தமிழ் மொழிபோல் பிரெஞ்சு மொழியும் பல சிறப்புக்கள் கொண்ட செம்மொழி. உலகில் 150 மில்லியன்
15 September, 2017, Fri 13:31 | views: 2522 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS